HomeBlogகுடிசை மாற்று வாரிய மக்கள் வாடகைக்கு தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படும்

குடிசை மாற்று வாரிய மக்கள் வாடகைக்கு தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படும்

TAMIL MIXER
EDUCATION.
ன்
குடிசை
மாற்று
வாரிய
செய்திகள்

குடிசை மாற்று வாரிய மக்கள் வாடகைக்கு தங்குபவர்களுக்கு
ரூ.24,000
வழங்கப்படும்

குடிசை மாற்று வாரியம் சீரமைப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வாடகைக்கு தங்குபவர்களுக்கு
ரூ.24,000
வழங்கப்படுவதாக
அமைச்சர்
தெரிவித்துள்ளார்.

மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செய்தியாளர்கள்
சந்திப்பில்
பேசியபோது,
சேதமடைந்த
குடிசை
மாற்று
வாரிய
குடியிருப்பு
கட்டிடங்களை
இடித்து
கட்டித்தர
18
மாதம்
ஆகும்
என்ற
காரணத்தினால்
வெளியே
தங்க
வேண்டிய
நிலை
ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு சீரமைப்பு பணியின் போது வாடகைக்கு வீடு எடுத்து வெளியே தங்குபவர்களுக்கு
ரூ.24,000
வழங்கப்படுகிறது.
மேலும்
420
அடி
அளவில்
நகர்ப்புற
வாழ்விட
மேம்பாட்டு
வாரியம்
சார்பில்
வீடு
கட்டி
தரப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular