இந்த 2258 Line by Line வரலாறு PDF என்பது புதிய சமச்சீர் கல்வித் திட்டம் (New Samacheer Kalvi) 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள வரலாறு பாடங்களை முழுமையாக line-by-line explanation முறையில் தொகுத்துள்ள மிகச் சிறந்த study material ஆகும்.
இந்த PDF-ல் Ancient History, Medieval History, Modern Indian History, Tamil Nadu History ஆகிய அனைத்து முக்கிய அத்தியாயங்களும் exam point of view-க்கு ஏற்றவாறு சுருக்கமாகவும் தெளிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. Line-by-line format இருப்பதால் textbook-based questions, direct & indirect questions அனைத்தையும் cover செய்ய உதவுகிறது.
👉 இதன் முக்கிய சிறப்பு: TNPSC தேர்வுகளில் குறைந்தது 5 வினாக்கள் உறுதி என்ற நம்பிக்கையை அளிக்கும் அளவிற்கு content அமைக்கப்பட்டுள்ளது. அதனால் TNPSC Group 4, Group 2, Group 2A, VAO, Junior Assistant போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது ஒரு high-scoring history PDF ஆக இருக்கும்.
⏳ குறைந்த நேரத்தில் முழு History syllabus-ஐ deep-ஆக revise செய்ய நினைப்பவர்கள் இந்த PDF-ஐ தவற விடாதீங்க!
👉 PDF Download செய்து இன்றே உங்கள் TNPSC preparation-ஐ next level-க்கு கொண்டு போங்க! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

