HomeBlogஒவ்வொரு வருடமும் மாநில காவல்துறையில் 2100 பணியிடங்கள்

ஒவ்வொரு வருடமும் மாநில காவல்துறையில் 2100 பணியிடங்கள்

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்

ஒவ்வொரு வருடமும் மாநில காவல்துறையில்
2100
பணியிடங்கள்

நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள்
குறித்த
அறிவிப்புகளை
வெளியிட்டு
வருகிறது.
இப்பணியிடங்களை
நிரப்புவதற்கான
ஆட்கள்
சேர்ப்பு
நடவடிக்கையும்
தற்போது
தொடங்கியுள்ளது.

பல நாட்களாக வேலை தேடி வந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு வேலையை பெற தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநில அரசும் தனது காவல் துறையின் கீழ் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.

அம்மாநிலத்தின்
முதல்வர்
பகவத்
மான்
தலைமையில்
நடைபெற்ற
ஆலோசனைக்
கூட்டத்தில்
பஞ்சாப்
காவல்
துறையில்
காலியாக
உள்ள
1800
கான்ஸ்டபிள்
மற்றும்
300
சப்இன்ஸ்பெக்டர்
என
மொத்தமுள்ள
2100
பணியிடங்களை
நிரப்ப
முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இந்த
கூட்டத்திற்கு
பிறகு
செய்தியாளரிடம்
பேசிய
அம்மாநில
நிதி
அமைச்சர்
ஒவ்வொரு
ஆண்டும்
பஞ்சாப்
காவல்
துறையின்
கீழ்
உள்ள
மேற்கண்ட
காலிப்
பணியிடங்கள்
நிரப்பப்படும்.

மேலும் இதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டு
செப்டம்பரில்
உடல்
தகுதி
தேர்வுகள்
நடத்தப்படும்.
அடுத்ததாக
பஞ்சாப்
NCC
ல்
ஏராளமான
பணியிடங்கள்
நிரப்பப்படாமல்
காலியாக
உள்ளது.
அவற்றில்
முதல்
கட்டமாக
200
பணியிடங்கள்
உடனடியாக
நிரப்ப
முடிவு
செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular