TAMIL MIXER
EDUCATION.ன்
CA செய்திகள்
2023ம் ஆண்டுக்கான CA தேர்வு அட்டவணை வெளியீடு
2023ம் ஆண்டு நடைபெறும் பட்டய கணக்காளர் (CA) தேர்வு அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் ICAI அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் CA தேர்வுகள்...
TAMIL MIXER
EDUCATION.ன்
முகாம் செய்திகள்
பதிவுத்துறை சார்பில் சிறப்பு முகாம்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு
தீா்வு
காண
சிறப்பு
முகாம்
நடைபெறுகிறது.
திருச்சி பழைய ஆட்சியரக வளாகத்திலுள்ள
முத்திரைக்
கட்டண
தனித்துணை
ஆட்சியா்
அலுவலகத்தில்
நடைபெறும்
முகாமில்,
திருச்சி,
கரூா்,
அரியலூா்,
பெரம்பலூா்
மற்றும்
புதுக்கோட்டை
ஆகிய
வருவாய்
மாவட்டங்களில்
இந்திய
முத்திரைச்
சட்டம்,
வருவாய்
மீட்புச்
சட்டத்தின்
கீழ்
நிலுவையிலுள்ள
இனங்களுக்கு
முத்திரைத்
தீா்வு
கட்ட
ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
எனவே, நிலுவையில் உள்ள இனங்களை சம்பந்தப்பட்ட
ஆவணதாரா்கள்
தங்கள்
பத்திரத்திற்குண்டான
குறைவு
முத்திரைத்
தீா்வையை
செலுத்தி
தங்களது
பத்திரத்தை
விடுவித்து
கொள்ளலாம்.
TAMIL MIXER
EDUCATION.ன்
IIT செய்திகள்
முதல் இருபது சதவீத மாணவர்கள் IIT.களில் சேரலாம்
நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களான
IIT.,
என்.ஐ.ஐ.டி உள்ளிட்ட நிறுவனங்களில்
என்ஜினீயரிங்
படிப்புக்கான
JEE நுழைவுத்தேர்வு
எழுதுவது
அவசியம்.
அந்த தேர்வை எழுதுவதற்கு, மாணவர்கள் பன்னிரெண்டாம்
வகுப்பில்
75 சதவீத
மதிப்பெண்கள்
பெற்றிருக்க
வேண்டும்
என்பது
விதிமுறை.ஆனால், இந்தத் தேர்வில் தளர்வு வழங்க வேண்டும் என்று...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
கண்காணிப்புக்
கேமரா
நிறுவதல்
தொழில்நுட்பப்
பயிற்சி - தேனி
தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள கண்காணிப்புக்
கேமரா
நிறுவுதல்
தொழில்நுட்பப்
பயிற்சியில்
சோவதற்கு,
பத்தாம்
வகுப்பு
தோச்சி
பெற்றவா்கள்
வருகிற
21ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி அரசு தொழில்பயிற்சி
நிலையத்தில்
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டு
நிறுவனம்
சார்பில்,
குறுகிய
கால
பயிற்சித்
திட்டத்தின்
கீழ்,
கண்காணிப்புக்
கேமரா
நிறுவதல்
தொழில்நுட்ப
பயிற்சி
வருகிற
23ம்
(23.01.2023)
தேதி
தொடங்குகிறது.
இந்தப் பயிற்சியில் பத்தாம் வகுப்பு...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
பகவத் கீதை ஆன்லைன் பயிற்சி
பகவத் கீதை அமுதம் என்ற ஆன்லைன் தொடர் பயிற்சி வகுப்பு இஸ்கான் பெரியகுளம் கிளை நடத்தி வருகிறது.
பயிற்சி வகுப்புகள் ஜன.23ல் (23.01.2023)
துவங்குகிறது.
தினமும்
இரவு
8.00 முதல்
9.00 மணி
வரை
நடக்கிறது.
இவ்வகுப்புகள்
பிப்.,9
வரை
நடக்கிறது.
பயிற்சியில்
14 வயதிற்கு
மேற்பட்டவர்கள்
பங்கேற்கலாம்.
இலவச...
TAMIL MIXER
EDUCATION.ன்
UPI
செய்திகள்
UPI மூலம் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு
பணப்
பரிவா்த்தனை
அனுமதி
அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் UPI செயலியை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய மத்திய...
TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
SSC Stenographer
Grade ‘C’ & ‘D’ தேர்வு
முடிவு
வெளியீடு
2022ம் ஆண்டுக்கான ஸ்டெனோகிராபர்
Grade ‘C’ & ‘D’ தேர்வுக்கான
கணினி
அடிப்படையிலான
தேர்வை
17.11.2022 மற்றும்
18.11.2022 ஆகிய
தேதிகளில்
நாடு
முழுவதும்
உள்ள
பல்வேறு
மையங்களில்
பணியாளர்
தேர்வாணையம்
(SSC) நடத்தியது.
இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இத்தேர்வின்...
TAMIL MIXER
EDUCATION.ன் GATE செய்திகள்
GATE 2023 – நுழைவு சீட்டு வெளியீடு
நாட்டில் தொழில்நுட்பம்,
அறிவியல்,
பொறியியல்,
வணிகம்,
கட்டிடக்கலை
உள்ளிட்ட
பல்வேறு
பிரிவுகளின்
பாடங்களுக்கான
பொறியியல்
பட்டதாரி
திறன்
தேர்வு
(GATE) ஆண்டுதோறும்
நடத்தப்படுகிறது.
அந்த
வகையில்,
2023ம்
ஆண்டுக்கான
பொறியியல்
பட்டதாரி
திறன்
தேர்வை
(GATE) இந்தியன்
இன்ஸ்டிடியூட்
ஆப்
கான்பூர்
(IIT Kanpur) சார்பாக
நடத்தப்பட
உள்ளது.
இதற்கான தேர்வானது பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான
அனுமதி
சீட்டு
கடந்த
3ம்
தேதி
இணையதளத்தில்
வெளியிடப்படும்
என்று
அறிவிக்கப்பட்டது.
ஆனால்
செயல்பாட்டு
காரணத்திற்காக
அனுமதி
சீட்டு
ஜனவரி
9ம்
தேதிக்கு
வெளியிடப்படும்
என
அறிவிக்கப்பட்டது.
அதன்படி இத்தேர்வுக்கான
Admit card...
TAMIL MIXER
EDUCATION.ன்
புதுச்சேரி செய்திகள்
புதுச்சேரியிலும்
உயர
இருக்கும்
மின்
கட்டணம்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு
முன்பாக
மின்
கட்டணம்
உயர்த்தப்பட்டது.
இதை
தொடர்ந்து,
தற்போது
புதுச்சேரியிலும்
மின்
கட்டணத்தை
உயர்த்த
அரசு
திட்டமிட்டு
வருவதாக
தகவல்கள்
வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில் மின் கட்டணம் உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
அதன்படி தற்போது 1 முதல் 100 யூனிட்...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
நாளை (ஜன. 12) தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை
தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில்
மேற்கொள்ளப்படும்
மாதாந்திர
பராமரிப்பு
பணிகள்
காரணமாக,
சம்பந்தப்பட்ட
பகுதிகளில்
மின்தடை
பற்றிய
அறிவிப்பு
முன்னதாக
தெரிவிக்கப்படும்.
அந்த
வகையில்
தற்போது
ஜனவரி
12ம்
தேதி
மின்தடை
செய்யப்படும்
பகுதிகளின்
பட்டியல்
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை:
எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி,...