TAMIL MIXER
EDUCATION.ன்
தேனி
செய்திகள்
இணையவழி சான்று பெற விண்ணப்பிக்கலாம் - தேனி
தேனி மாவட்டத்தில்
230 பொது
இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு வருவாய்துறை சான்றிதழ்கள்,
சமூக
பாதுகாப்புத்
திட்டம்,
ஓய்வூதியம்,
பட்டாமாறுதல்,
சமூக
நலத்துறை
சேவைகள்
வழங்கப்பட்டு
வருகிறது.
இங்கு வழங்கப்படும்
கலப்புத்திருமண
சான்றிதழ்,
இருப்பிடம்,
ஜாதி
சான்று,
ஓய்வூதியங்கள்
உள்ளிட்ட
29 வகையான
சான்றிதழ்கள்
மக்கள்
தங்கள்
கணினி,
அலைபேசியில்
https://www.tnesevai.tn.gov.in/citizen/
என்ற
இணையதள
முகவரியிலும்,
பட்டா
மாறுதலுக்கு
https://tamilnilam.tn.gov.in/citizen/
என்ற
இணையதள
முகவரியிலும்
விண்ணப்பிக்கலாம்.
சேவை கட்டணத்தை இணையதள வங்கி முறை, கிரெடிட்,டெபிட் அட்டைகள் மூலம்...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
விளையாட்டு வீரர்களுக்கு
சிறப்பான
பயிற்சிகள்
வழங்க
வெளிநாட்டு
பயிற்சியாளர்களை
நியமிக்க
அரசு
முடிவு
தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு
அரசு
பல்வேறு
நலத்திட்டங்களை
செயல்படுத்திக்
கொண்டு
வரும்
நிலையில்
மாணவர்களிடம்
விளையாட்டுத்துறை
மீதான
ஆர்வம்
அதிகரிக்கும்
விதமாக
அரசு
பள்ளிகளில்
மாணவர்களுக்கு
விளையாட்டுப்
போட்டிகள்
தொடர்பான
விழிப்புணர்வு
மற்றும்
பயிற்சிகள்
வழங்கப்பட்டு
வருகின்றது.
அதுமட்டுமல்லாமல்
விளையாட்டு
துறையில்
சிறந்து
விளங்கும்
வீரர்
வீராங்கனைகளுக்கு
விருதுகளும்
வழங்கி
பெருமை
படுத்தி
வருகிறது
அரசு.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு
சிறப்பான
பயிற்சிகள்
வழங்க
வெளிநாட்டு
பயிற்சியாளர்களை
நியமிப்பதற்கு
அரசு
முடிவு
செய்துள்ளது.
இதற்காக அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வெளிநாட்டு பயிற்சியாளர்கள்
டென்னிஸ்,
தடகளம்,
நீச்சல்
மற்றும்
ஹாக்கி
உள்ளிட்ட
விளையாட்டுகளுக்கு
நியமனம்
செய்யப்படுவார்கள்
என
அரசு
தெரிவித்துள்ளது.
இவர்கள்
தமிழக
விளையாட்டு
வீரர்களுக்கு
11 மாதங்கள்
வரை
பயிற்சி
வழங்குவார்கள்.
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
கணக்கு நிர்வாகப் பணிக்கான பயிற்சி - நாகை
நாகை மாவட்டத்தில்
உள்ள
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடி
இனத்தை
சேர்ந்த
இளைஞா்களுக்கு
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
பயிற்சி
வழங்கப்பட
உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்தி:
பெருகிவரும் வேலை வாய்ப்பு சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளில் கிடைக்கும் வேலை வாய்புகளை ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
இனத்தை
சேர்ந்த
இளைஞா்கள்
பயன்படுத்திக்
கொள்ளும்
வகையில்
தாட்கோ
நிறுவனமானது
புகழ்பெற்ற
தனியார்
வங்கியுடன்
இணைந்து
கணக்கு
நிர்வாக
பணிக்கான
பயிற்சியினை
வழங்க
உள்ளது.
இந்தப்...
TAMIL MIXER
EDUCATION.ன்
விருது
செய்திகள்
சுற்றுச்சூழழைப்
பாதுகாத்தால்
பசுமை
சாம்பியன்
விருது
சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கான பசுமை சாம்பியன் விருது தொடா்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியா் தெரிவித்திருப்பதாவது:
தமிழக அரசின் சுற்றுச்சூழல்
காலநிலை
மாற்றம்
- வனத்துறை,
சுற்றுச்சூழல்
பாதுகாப்பையும்,
விழிப்புணா்வையும்
ஏற்படுத்துவதற்கா
தங்களை
முழுமையாக
அா்ப்பணித்த
தனிநபா்கள்,
தன்னார்வ
நிறுவனங்கள்
என
100 நபா்களுக்கு
பசுமை
விருதும்,
தலா
ரூ.1லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழல்
கல்வி-
பயிற்சி,
விழிப்புணா்வு
பாதுகாப்பு,
பசுமை
தயாரிப்புகள்-
தொழில்நுட்பம்
தொடா்பான
விஞ்ஞான
ஆய்வுகள்,
நிலைத்தகு
வளா்ச்சி,
திடக்கழிவு
மேலாண்மை,
நீா்
மேலாண்மை-
நீா்
நிலைகள்
பாதுகாப்பு,
காற்று
மாசுவை
குறைத்தல்,
பிளாஸ்டிக்
கழிவுகளின்
மறுசுழற்சி-
கட்டுப்பாடு
நடவடிக்கை,
கடற்கரை
பாதுகாப்பு,
சுற்றுச்சூழல்
தொடா்பான
பிற
திட்டங்கள்
போன்றவற்றில்
திறம்பட
செயலாற்றியது
கருத்தில்
கொள்ளப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
தாட்கோ மூலம் ட்ரோன் இயக்க பயிற்சி - நாகை
நாகை மாவட்டத்தில்
உள்ள
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடி
இனத்தை
சோந்த
இளைஞா்களுக்கு
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
பயிற்சி
வழங்கப்பட
உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்தி:
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
மாணவா்களுக்கு
பல்வேறு
திறன்
அடிப்படையிலான
பயிற்சி
வழங்கப்பட்டு
வருகிறது.
அதன்
தொடா்ச்சியாக
தற்போது
மெட்ராஸ்
இன்ஸ்டிடியூட்
ஆப்
டெக்னாலஜி
மூலமாக
விவசாயத்துறையில்
பயன்படுத்தும்
ட்ரோன்
கருவி
இயக்கும்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
இதற்கு 18 வயது முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
மாணவா்களும்,
கல்வித்
தகுதியில்
பத்தாம்
வகுப்பு,
ஐ.டி.ஐ.,...
TAMIL MIXER
EDUCATION.ன்
ராமநாதபுரம்
செய்திகள்
தொழில் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில்
புதிய
தொழில்
பள்ளிகள்
தொடங்குதல்,
அங்கீகாரம்
புதுப்பித்தல்
செய்ய
இணையதளம்
மூலம்
விண்ணப்பிக்கலாமென
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்தார்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில்,
2023-2024ம்
கல்வியாண்டுக்கு
புதிய
தொழில்
பள்ளிகள்
தொடங்குதல்,
அங்கீகாரம்
புதுப்பித்தல்,
தொழில்
பள்ளிகளில்
புதிய
தொழில்
பிரிவுகள்
தொடங்குவது
ஆகியவற்றிற்கான
விண்ணப்பங்கள்
இணையதளம்
மூலமாக
வரவேற்கப்படுகின்றன.
02.01.2023
முதல்
இணையதளம்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு
கே.யோகம், உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அறை எண் 92, மாவட்ட ஆட்சியா்...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
இளைஞா்களுக்கு
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
இலவச
பயிற்சி - சென்னை
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினத்தைச்
(எஸ்.சி., எஸ்.டி.) சேர்ந்த இளைஞா்களுக்கு
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
இலவச
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளதாக
சென்னை
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு ஆதிதிராவிடா்
வீட்டு
வசதி
மற்றும்
மேம்பாட்டுக்
கழகம்
(தாட்கோ)
மூலமாக
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினத்தைச்
சேர்ந்த
இளைஞா்களுக்கு
தனியார்
வங்கி
மற்றும்
நிதித்துறை
சார்ந்த
நிறுவனங்களில்
பணியாற்றுவதற்கு
ஏதுவாக
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில்
சேர
22 முதல்
33 வயது
வரை
உள்ள
ஆதிதிராவிடா்,
பழங்குடியினத்தைச்
சேர்ந்த
பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி-கணிதம்., முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி
20 நாள்கள்
வழங்கப்படும்.
சென்னையில்
பயிற்சி
அளிக்கும்
நிறுவனத்தில்
தங்கிப்
படிக்கும்
வசதிகள்
ஏற்படுத்தித்
தரப்படும்.
இப்பயிற்சியை
முழுமையாக
முடிக்கும்
பயிற்சியாளா்கள்,
நிறுவனத்தால்
நடத்தப்படும்
பயிற்சித்
தேர்வுக்கு
அனுமதிக்கப்படுவா்.
இதில்
தேர்ச்சி
பெற்றவா்களுக்கு
வங்கி
நிதி
சேவை
காப்பீட்டு
நிறுவனத்தின்
அங்கீகரிக்கப்பட்ட
சான்றிதழ்
வழங்கப்படும்.
இப்பணியில்,
தொடக்கத்தில்
மாத
ஊதியமாக
ரூ
.25,000 முதல்
ரூ.30,0000
வரை
பெறலாம்.
இப்பயிற்சியை
பெற
தாட்கோ
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான
மொத்த
செலவையும்
(விடுதி
செலவு
உள்பட)
தாட்கோ
வழங்கும்.
கூடுதல்
விவரம்
அறிய
சென்னை
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தின்
இரண்டாம்
தளத்தில்
உள்ள
மாவட்ட
மேலாளா்,
தாட்கோ
அலுவலகத்தை
அணுகலாம்.
மேலும்,
9445029456 என்ற...
TAMIL MIXER
EDUCATION.ன்
TRB செய்திகள்
TRB நேற்று (13.01.2023) வெளியிட்டுள்ள
முக்கிய
செய்தி
INSTRUCTIONS TO CANDIDATES
About Question Paper:
This is a
practice test for TRB TET Paper I/IIThe Examination
will be of 30 minutes duration...
TAMIL MIXER
EDUCATION.ன்
TRB செய்திகள்
இனி வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
இல்லை
- TRB
கல்லூரி விரிவுரையாளர்
உள்ளிட்ட
பணிகளுக்கு
நடத்தப்படும்
போட்டித்
தேர்வுக்கு
இனி
வெயிட்டேஜ்
மதிப்பெண்கள்
வழங்கப்படாது
என
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடைபிடிக்கும்
நடைமுறைப்படி
இந்த
சீர்திருத்தம்
கொண்டு
வரப்பட
உள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண்கள்:
இதுகுறித்த அரசாணையை கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.
ஆசிரியர்
தேர்வு
வாரியத்தை
மறுசீரமைக்கும்
வகையில்
மொத்தம்
39 பரிந்துரைகள்
அரசிடம்
கொண்டுசெல்லப்பட்டு,
இறுதிசெய்யப்பட்டன.
அவை அரசாணையாகப் பிறப்பிக்கப்பட்டு,
ஆசிரியர்
தேர்வு
வாரியத்
தலைவருக்கு
அனுப்பப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிடத்தகுந்த
ஒன்றாக,
போட்டித்
தேர்வுக்கு
இனி
வெயிட்டேஜ்
மதிப்பெண்கள்
வழங்கப்படாது
என
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
அறிவித்துள்ளது
தேர்வர்கள்
மற்றும்
கவுரவ
விரிவுரையாளர்கள்
மத்தியில்
அதிர்ச்சியை
ஏற்படுத்தி
உள்ளது.
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
தேங்காய் ஓட்டிலிருந்து
கலைநயமிக்க
பொருட்கள்
தயாரிப்பு
குறித்த
பயிற்சி
- மதுரை
மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள சமுதாய அறிவியல் கல்லுாரியின்
மாற்றுத்திறனாளிகள்
ஆய்வுத்துறை
சார்பில்
தேங்காய்
ஓட்டிலிருந்து
கலைநயமிக்க
பொருட்கள்
தயாரிப்பு
குறித்த
இலவச
பயிற்சி
இம்மாதம்
கடைசி
வாரத்தில்
அளிக்கப்படுகிறது.
தென்னை மேம்பாட்டு வாரியம் இதற்கான பயிற்சி அளிக்கிறது. வேலைவாய்ப்பில்லாத
30 வயதுக்குட்பட்ட
ஆண்,
பெண்கள்
பங்கேற்கலாம்.
போக்குவரத்து
செலவாக
6 நாட்கள்
பயிற்சிக்கு
ரூ.250
வழங்கப்படும்.
தொடர்புக்கு: 96553 27328