Tuesday, August 12, 2025

Yearly Archives: 2023

Tentative Calendar of Online CRP for RRBs & PSBs (2023-2024)

Tentative Calendar of Online CRP for RRBs & PSBs (2023-2024)Click Here to Download PDF

தனியார் வங்கியில் வேலைவாய்ப்பை அளிக்கும் தமிழக அரசின் இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் தனியார் வங்கியில் வேலைவாய்ப்பை அளிக்கும் தமிழக அரசின் இலவச பயிற்சி தமிழகத்தில் அரசு, இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் துறை வேலைகளை பெற்றுத்தரும் முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மிகவும் அதிக தேவைகள் உள்ள GST துறை சார்ந்த இலவச பயிற்சியினை அளிக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, TAHDCO அளிக்கும் GST COURSE 2023க்கான இலவச பயிற்சியினை பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. GST COURSE 2023...

TNTET தேர்வின் தாள்-II நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்

TAMIL MIXER EDUCATION.ன் TNTET செய்திகள் TNTET தேர்வின் தாள்-II நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கான அடிப்படை கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் காலிப்பணியிடம் குறித்த அறிவிப்புகள் மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டு, ஏப்ரல் 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் CBT முறையில்...

தாட்கோ மூலம் விமான வாடிக்கையாளா் சேவை பயிற்சி பெற அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் தாட்கோ மூலம் விமான வாடிக்கையாளா் சேவை பயிற்சி பெற அழைப்பு தாட்கோ மூலம் விமான வாடிக்கையாளா் சேவை பயிற்சி பெற விருப்புமுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சார்ந்த எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞா்களுக்கு பி.டி.சி ஏவிஷேசன் அகாதெமி மூலமாக விமான வாடிக்கையாளா் சேவை மற்றும் அதன் தொடா்புடைய நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. http://tahdco.com/ 18 முதல் 25 வயது நிரம்பிய, +2 வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி மூன்று மாதம் விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக் கட்டணத் தொகையான ரூ.20,000-ஐ தாட்கோ வழங்க...

வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய திறன் பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய திறன் பயிற்சி வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்கள் பணிபுரிய ஏதுவாக திறன் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை முடித்தவர்கள் HDFC, ICICI உள்ளிட்ட தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்களை தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்கள் பணிபுரிய ஏதுவாக ACCOUNTS ASSITANTS (கணக்கு நிர்வாகி) திறன் பயிற்சியை அறிவித்துள்ளது. இந்தப் பயிற்சிக்கு 21 வயது முதல் 33 வயதுக்குள் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. BA, B.com, BSc Maths...

ஜனவரி 18ம் தேதி பொது விடுமுறையா?

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் ஜனவரி 18ம் தேதி பொது விடுமுறையா? பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 18ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்தி பரவிய நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். தைத்திருநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். அதன்படி, இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை வழங்கி, வரும் 18 ஆம் தேதி மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் 4 நாட்கள்...

TNPSC New update – Results Declaration New Schedule (13.01.2022)

TNPSC New update - Results Declaration New Schedule (13.01.2022)Click Here to Download PDF

ஊரக திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு

ஊரக திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு கடந்த டிச.,17ல் ஊரக பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9th மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்களுக்கு 12th வரை ஆண்டிற்கு 1000 உதவித் தொகை அரசு வழங்குகிறது. அரசு பள்ளிகள்,...

CESE தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு – TNPSC

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள் CESE தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு - TNPSC ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வின் மூலம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளன 830 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்து தேர்வானது 02.07.2022 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த காட்டமாக நடைபெற உள்ள சான்றிதழ் சார்பார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எழுத்து தேர்வை மொத்தம் 39538 பேர்...

எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று (ஜன.12ம் தேதி) நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்: அயலகத் தமிழர்களின் நலனுக்கென...
- Advertisment -

Most Read