TNPSC தேர்வு செயல் முறை:(i) Written Examination(ii) Oral TestTNPSC குரூப் 3 எழுத்து தேர்வானது 28.01.2023 காலை 09.30 A.M. to 12.30 P.M வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வின்...
TAMIL MIXER
EDUCATION.ன்
திருவள்ளூர் செய்திகள்
தொழிற்பயிற்சி
மையம் துவங்க விண்ணப்பம் வரவேற்பு - திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில்,
2023 - 2024ம்
கல்வியாண்டிற்கு
புதிய
தொழிற்
பள்ளி
துவங்குதல்,
அங்கீகாரம்
புதுப்பித்தல்,
புதிய
தொழிற்
பிரிவுகள்
துவங்க
விண்ணப்பம்,
2ம்
தேதி
முதல்
வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பத்தை,
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, பிப்., 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஒரு
தொழிற்பள்ளி
ஒரு
இணையதள
விண்ணப்பம்
சமர்ப்பித்தால்
போதுமானது.
விண்ணப்பம் மற்றும் ஆய்வு கட்டணத்தை 'ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட்'...
TAMIL MIXER
EDUCATION.ன்
SSC செய்திகள்
SSC JE - PAPER II தேர்வு தேதி வெளியீடு
மத்திய அரசு துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்களில்
காலியாக
இருக்கும்
இளநிலை
பொறியாளர்
(JE) பணியிடங்களில்
தகுதியான
நபர்கள்
SSC தேர்வு
வாரியம்
நடத்தும்
தேர்வு
மூலம்
நிரப்பப்படுகிறார்கள்.
அதன்படி
கடந்த
2022ம்
ஆண்டுக்கான
இளநிலை
பொறியாளர்
பதவியின்
காலிப்பணியிடங்களை
நிரப்ப
SSC JE குறித்த
அறிவிப்பை
வெளியிட்டது.
இத்தேர்வுக்கு
2022 செப்டம்பர்
மாதம்
வரை
ஆன்லைன்
முறையில்
விண்ணப்பங்கள்
பெறப்பட்டன.
இப்பணியிடத்திற்கு
தகுதியான
நபர்கள்
கணினி
வழி
தேர்வு
(Paper 1) மற்றும்
எழுத்து
தேர்வு
(Paper 2) ஆகிய
தேர்வு
முறைகள்
மூலமாக
தேர்வு
செய்யப்படுகிறார்கள்.
இதில்
முதற்கட்டமாக
Paper...
TAMIL MIXER
EDUCATION.ன்
IBPS செய்திகள்
IBPS SO Mains தேர்வு நுழைவுச்சீட்டு
வெளியீடு
710
Specialist Officers பணியிடங்களுக்கு
Phase-I: Preliminary Examination, Phase-II: Main Examination மற்றும் Phase-III
Interview ஆகிய
தேர்வு
செயல்
முறைகள்
மூலம்
இப்பணிக்கு
விண்ணப்பித்தவர்கள்
தேர்வு
செய்யப்பட
உள்ளனர்.
இப்பணிக்கான
Preliminary தேர்வுகள்
31.12.2022 அன்று
நடைபெற்று
அதன்
முடிவுகள்
சமீபத்தில்
வெளியானது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக...
TAMIL MIXER
EDUCATION.ன்
SBI செய்திகள்
SBI PO Mains தேர்வு நுழைவு சீட்டு வெளியீடு
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான SBI கடந்த செப்டம்பர் மாதம் 1673 PO காலிப்பணியிடங்கள்
அறிவிப்பு
வெளியிட்டது.
அதன்
பிறகு
ஆன்லைன்
வாயிலாக
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டது.
விண்ணப்பித்தவர்களுக்கான
முதல்
நிலை
தேர்வு
2022 டிசம்பர்
மாதம்
17,18,19, 20 ஆகிய
தேதிகளில்
நடைபெற்றது.
இந்த
தேர்வின்
முடிவுகள்
கடந்த
ஜன.
17ம்
தேதி
வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக
அடுத்த
கட்ட
முதன்மை
(MAINS) தேர்வு
வரும்
30ம்
தேதி
நடைபெறவுள்ளது.
இந்த
நிலையில்
இன்று
SBI PO...
TAMIL MIXER
EDUCATION.ன் வேளாண் செய்திகள்
இயற்கை வேளாண் பயிற்சி விண்ணப்பிக்கலாம் - தருமபுரி
இயற்கை வேளாண் குறித்து பயிற்சி 15 நாள்கள் நடைபெற உள்ளது. இப் பயிற்சில் பங்கேற்க விரும்புவோர்
ஜன.
25ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட இணை இயக்குநா் வெளியிட்ட செய்திக்...
TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
முதலாம் தலைமுறை தொழில் தொடங்க மானியத்துடன்
வங்கிக்
கடன்
திருப்பூா் மாவட்டத்தில்
நீட்ஸ்
திட்டத்தின்
கீழ்
முதலாம்
தலைமுறை
தொழில்
முனைவோர்
தொழில்
தொடங்க
மானியத்துடன்
வங்கிக்
கடன்
பெற
மாவட்ட
ஆட்சியா்
அழைப்பு
விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
படித்த முதல் தலைமுறையினரை
தொழில்
முனைவோராக்கும்
வகையில்
நீட்ஸ்
திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இத்திட்டத்தின்
கீழ்
முதலாம்
தலைமுறை
தொழில்
முனைவோர்
தொழில்
தொடங்க
மானியத்துடன்
கூடிய
வங்கிக்
கடன்
வழங்க
வகை
செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில்
உற்பத்தி
மற்றும்
சேவை
தொழில்களுக்கு
குறைந்தபட்சமாக
ரூ.10
லட்சம்
முதல்
அதிகபட்சமாக
ரூ.5
கோடி
வரை
வங்கிகள்
மற்றும்
தமிழ்நாடு
தொழில்
முதலீட்டுக்
கழகம்
மூலம்
25 சதவீத
மானியத்துடன்
(அதிகபட்சமாக
ரூ.75
லட்சம்)
நிதியுதவி
வழங்கப்படும்.
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்,
மாற்றுத்
திறனாளிகளுக்கு
25 சதவீத
மானியத்துடன்
கூடுதலாக
10 சதவீத
மானியம்
(அதிகபட்ச
உச்சவரம்பு
ரூ.75
லட்சம்)
வழங்கப்படும்.
மேலும் அனைத்துப் பிரிவினருக்கும்
3 சதவீத
பின்முனை
வட்டி
மானியமும்
வழங்கப்படும்.
இத்திட்டத்தின்
கீழ்
விண்ணப்பிக்கும்
பொதுப்
பிரிவினருக்கு
21 முதல்
35 வயதுக்குள்
இருக்க
வேண்டும்.
சிறப்புப்...
TAMIL MIXER
EDUCATION.ன்
SSC
செய்திகள்
SSC தேர்வு: தமிழ் உட்பட 13 மொழிகளுக்கு அனுமதி
SSC எனும் மத்திய பணியாளர் ஆணையம் SSC தேர்வு, தமிழில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கணினி வழி,...
TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு செய்திகள்
தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க
கூடுதல்
அவகாசம்
தமிழக தொழில் நுட்ப கல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
பிப்ரவரி மாதத்தில் நடக்கும் வணிகவியல் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க
இந்த
மாதம்
20 ஆம்
தேதி
கடைசி
நாள்
என
முன்பு
கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில்
தனி
தேர்வர்களின்
எண்ணிக்கையானது
அதிகமாக
இருப்பதால்
கூடுதல்
அவகாசம்
வழங்க
கோரிக்கை
வந்து
உள்ளது.
அதன்படி இணையத்தில் பதிவுசெய்த தனி தேர்வர்கள் வருகிற 23ம் தேதி...