(காலை 9:00 மணி- மாலை 5:00 மணி)ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி.
வெளிப்பாளையம், மருங்கூா், வாழ்மங்கலம் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளா்(வடக்கு) ஆா். நடேசன் தெரிவித்துள்ளாா். வெளிப்பாளையம் மின் பாதையில், அக்கரைகுளம், மருந்துகொத்தலை தெரு, திருவாரூா் பிரதான சாலை, சட்டைநாதா் மேலவீதி. மருங்கூா் மின்பாதையில் மருங்கூா், சீயாத்தமங்கை, புராகிராமம். வாழ்மங்கலம் மின்பாதையில் அகரகொந்தை, கள்ளிகாட்டு போலகம், படுதாா்கொல்லை, மேலபனங்காட்டூா், கொத்தமங்கலம், வாழ்மங்கலம் ஆகிய பகுதிகள்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


