TAMIL MIXER
EDUCATION.ன்
இன்ஜினியரிங்
செய்திகள்
தினமலர் சார்பில் இன்ஜினியரிங்
கவுன்சிலிங்
வழிகாட்டி
''தினமலர்' நாளிதழ் மற்றும் 'சென்னை இன்ஸ்டிட்யூட்
ஆப்
டெக்னாலஜி'
சார்பில்,
'இன்ஜினியரிங்
கவுன்சிலிங்-2023'
வழிகாட்டி
நிகழ்ச்சி,
வரும்
24ம்
தேதி,
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள, மாநகராட்சி கலையரங்கில் நடக்கிறது.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும்,
நிபுணர்களிடம்
இருந்து
நேரடியாக
விளக்கம்
பெறலாம்.இன்ஜினியரிங்
படிப்பில்
சேர,
கவுன்சிலிங்கிற்காக
காத்திருக்கிறீர்களா?
எந்த
படிப்புகளில்
சேருவது,
எந்த
கல்லுாரியை
தேர்வு
செய்வது
போன்ற,
குழப்பங்கள்
உள்ளதா?உங்களுக்காகவே,
'தினமலர்'
நாளிதழ்
மற்றும்
'சென்னை
இன்ஸ்டிட்யூட்
ஆப்
டெக்னாலஜி'
சார்பில்,
இன்ஜினியரிங்
கவுன்சிலிங்
வழிகாட்டி-2023
நிகழ்ச்சி,
வரும்
24ம்
தேதி,
காலை
10.00 முதல்
மதியம்,
1.00...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களை 10,748 ஆக அதிகரித்துள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என இப்போது பார்ப்போம்.தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள்...
தமிழ்நாட்டில் நாளை (22.06.2023) பராமரிப்பு பணிகள் காரணமாக சில மாவட்டங்களில் குறிப்பிட கால இடைவெளியில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளன அதனை பற்றிய முழு விவரங்கள் தமிழ்நாடு ஜெனரேஷன் & டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்...
குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்வு - TNPSC அறிவிப்பு.ஜூன் 18ம் தேதி நிலவரப்படி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும்...
மழை காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை -மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பு.கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு-...
திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, சணல் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
அனுப்பர்...
கரூர்: மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர்...
மதுரையில் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது Block Educational Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. தற்போது இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு வயது வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
B.Sc, B.Pharm இன்று முதல் விண்ணப்பம்.தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி, பிஓடி, பிபிடி, பிபார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஆன்லைனிலும், அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் ஜூன் 19 முதல்...