TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
வேலைவாய்ப்பற்ற
இளைஞர்களுக்கு
தமிழக
அரசு
வழங்கும்
உதவித்தொகையை
எப்படி
பெறுவது?
படித்த வேலைவாய்ப்பற்ற
இளைஞர்கள்
மற்றும்
அனைத்து
வகை
மாற்றுத்திறனாளி
இளைஞர்களிடம்
இருந்து
வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை
வழங்கும்
திட்டத்தின்
கீழ்
பயன்
பெறுவதற்கான
விண்ணப்பங்கள்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
பத்தாம்
வகுப்பு
(தோல்வி),
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
மற்றும்
அதற்கும்
மேலான
கல்வித்
தகுதிகளை
பெற்றவர்கள்
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து,
பதிவினை
தொடர்ந்து
புதுப்பித்து,
ஐந்தாண்டுகள்
நிறைவடைந்த
பின்னர்
வேலைவாய்ப்பின்றி
காத்திருக்கும்
இளைஞர்களுக்கும்,
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து
ஓர்
ஆண்டு
நிறைவடைந்த
மாற்றுத்திறனாளி
இளைஞர்களுக்கும்
தமிழக
அரசால்
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்
கீழ்
பயன்பெற
மனுதாரரின்
குடும்ப
ஆண்டு
வருமானம்
ரூ.72,000
/- க்கு
மிகாமல்
இருத்தல்
வேண்டும்.
மேலும்
தாழ்த்தப்பட்ட
மற்றும்
பழங்குடியின
மனுதாரர்கள்
45 வயதிற்குள்ளும்,
இதர
இனத்தைச்
சார்ந்தவர்கள்
40 வயதிற்குள்ளும்
இருத்தல்
வேண்டும்.
(adsbygoogle = window.adsbygoogle ||...
TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
தோட்டக்கலைத்துறை
மூலம்
செயல்படுத்தப்படும்
பல்வேறு
மானிய
திட்டங்கள் - விவசாயிகள் பயன்பெறலாம்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
தோட்டக்கலைத்துறை
சார்பில்
நிகழாண்டில்
செயல்படுத்தப்படும்
பல்வேறு
மானிய
திட்டங்களில்
விவசாயிகள்
பயன்பெறலாம்
என
தோட்டக்கலைத்தறை
துணை
இயக்குநா்
ஜெபகுமாரி
அனி
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில்
தோட்டக்கலை
மலை
பயிர்கள்
துறை
மூலம்
விவசாயிகள்
பயன்பெற
ஏதுவாக
பல்வேறு
வகையான
நலத்திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு
வருகின்றன.
அதேபோல், நிகழாண்டில் மாநில தோட்டக்கலை வளா்ச்சி...
TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
காளான் வளர்ப்பில் கூடுதல் வருமானம் பெற காளான்
வளர்ப்பு
கூடம்
அமைக்க
மானியம்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
காளான் வளர்ப்பில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள்,
பெரியநாயக்கன்பாளையம்
தோட்டக்கலை
துறை
அலுவலகத்தை
அணுகலாம்'
என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம்
வட்டாரம்,
தோட்டக்கலை,
மலை
பயிர்கள்
துறை
வாயிலாக
செயல்படுத்தப்படும்
திட்டமான,
மாநில
தோட்டக்கலை
வளர்ச்சி
திட்டத்தின்படி,
காளான்
வளர்ப்பு
கூடம்
அமைக்க
மானியம்
வழங்கப்பட
உள்ளது.
...
TAMIL MIXER
EDUCATION.ன்
அண்ணா
பல்கலை செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகத்தில்
பிஇ,
பிடெக்
படிப்பு
2ம்
ஆண்டில்
நேரடியாக
சேர
விண்ணப்பிக்கலாம்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
அண்ணா பல்கலைக்கழகத்தில்
பிஇ,
பிடெக்
படிப்பு
2ம்
ஆண்டில்
நேரடியாக
சேர
விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
டிப்ளமோ, இளநிலை பிஎஸ்சி பட்டப்படிப்பினை
முடித்தவர்கள்
அண்ணா
பல்கலைக்கழகம்
மற்றும்
அதன்
உறுப்புக்கல்லூரிகள்,
அரசுப்
பொறியியல்
கல்லூரி,
அரசு
உதவிப்பெறும்
பொறியியல்
கல்லூரி
ஆகியவற்றில்
காலியாக
உள்ள
பிஇ(BE),
பிடெக்
(B.Tech)பட்டப்படிப்பில்
நேரடியாக
நேரடியாக
இரண்டாம்
ஆண்டு
சேர்வதற்கு
ஜூன்
30ம்
தேதி
வரையில்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle...
TAMIL MIXER
EDUCATION.ன்
திண்டுக்கல்
செய்திகள்
மாணவா்கள் விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் - திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்
பிற்படுத்தப்பட்டோர்,
சீா்மரபினா்,
சிறுபான்மையினா்
மாணவா்கள்
விடுதிகளில்
சேர
விண்ணப்பிக்கலாம்.
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில்
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்,
சீா்மரபினா்,
சிறுபான்மையினா்
மாணவ,
மாணவிகளுக்கென
மொத்தம்
49...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி - பெரம்பலூா்
பெரம்பலூா் அருகேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்
பயிற்சி
மையத்தில்
கால்நடை
வளா்ப்பு
குறித்த
இலவச
பயிற்சி
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்
பயிற்சி
மையத்தில்
கால்நடை
வளா்ப்பு
குறித்த
இலவச
பயிற்சிகள்
ஜூன்
12, 19, 26ம்
தேதிகளில்
நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப்...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
அரசு சார்பில் காவல்துறை தேர்வுக்கு இலவச பயிற்சி
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்:
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
காவல்துறையில்
காலியாக
உள்ள
621...
TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூர் செய்திகள்
மியூசிக் அகாடமியில் 3 ஆண்டு இசைப் பயிற்சி
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
மியூசிக் அகாடமியின் மூன்றாண்டு டிப்ளமா மேம்பட்ட இசைப் பயிற்சி (வாய்ப்பாட்டு)
வகுப்புகள்,
ஜூலை
முதல்
தொடங்க
இருக்கின்றன.
இதற்கான
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து...
TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூர் செய்திகள்
+1 மற்றும் +2 பொதுத் தேர்வில் தமிழ்ப்பாடத்தில்
தோல்வியடைந்த
மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் பாடப்பயிற்சி
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
திருப்பூர், தமிழ்ப்பட்டறை
இலக்கியப்
பேரவை
சார்பில்,
பொது
தேர்வில்
தமிழ்
பாடத்தில்
தோல்வியடைந்த
மாணவர்களுக்கு
இலவசமாக
தமிழ்
பாடப்பயிற்சி
வழங்கப்படுகிறது.
பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன்...