Saturday, August 30, 2025

Monthly Archives: June, 2023

இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம்

TAMIL MIXER EDUCATION.ன் ராமநாதபுரம் செய்திகள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் - ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் ஆளுமை...

இணைய வழியிலான பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் – சென்னை ஐஐடி

TAMIL MIXER EDUCATION.ன் சென்னை ஐஐடி செய்திகள் இணைய வழியிலான பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் - சென்னை ஐஐடி (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியிருக்கின்ற இணைய வழியிலான பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் என்ற நான்கு வருட பட்டப்படிப்புக்கு எதிர்வரும் 25ம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ...

இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி

TAMIL MIXER EDUCATION.ன் தூத்துக்குடி செய்திகள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் தூத்துக்குடி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விரும்புவோர் இம்மாதம் 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இது குறித்து அவா்...

தேனியில் வீட்டுத்தோட்ட செடி கண்காட்சி, விற்பனை உணவுத் திருவிழாவுடன் நடக்கிறது

TAMIL MIXER EDUCATION.ன் தேனி செய்திகள் தேனியில் வீட்டுத்தோட்ட செடி கண்காட்சி, விற்பனை உணவுத் திருவிழாவுடன் நடக்கிறது (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம், தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், தேனி என்.ஆர்.டி., மண்டபத்தில் ஜூன் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் வீட்டுத்தோட்டச் செடிகள் கண்காட்சி, விற்பனை உணவுத் திருவிழாவுடன் நடக்கிறது. இக்கண்காட்சியில் அரிய வகை வீட்டுத்தோட்ட மூலிகை, பூச்செடிகள், அழகுச் செடிகள், தொழில் மைய உறுப்பினர்கள் தயாரித்த பொருட்கள், வேளாண் பல்கலை தயாரிப்பில் வெளி வந்துள்ள மதிப்பு கூட்டப்பட்டவேளாண் பொருட்கள், வீட்டில் செடிகள் வளர்க்க தொட்டிகள், க்ரோ பேக்ஸ், ஆர்கானிக் உரங்கள், வீட்டுதோட்ட அமைக்கவும், பராமரிக்கவும் தேவையான உபகரணங்கள் கண்காட்சி, விற்பனை நடக்க உள்ளது. ...

சாத்தான்குளம் அரசு கலை கல்லூரியில் ஜூன் 15,16.ல் கலந்தாய்வு

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் சாத்தான்குளம் அரசு கலை கல்லூரியில் ஜூன் 15,16.ல் கலந்தாய்வு சாத்தான்குளம் அரசு மகளிர் கலை 9அறிவியல் கல்லூரியில் இனசுழற்சி மாற்ற கலந்தாய்வு ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாத்தான்குளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சேர்க்கை கலந்தாய்வு மூன்று கட்டங்களாக நடைபெற்றது. தற்போது இனசுழற்சி மாற்ற கலந்தாய்வு நடைபெறவுள்ளது. (adsbygoogle =...

ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள நாளை சிறப்பு முகாம் – வேலூர்

TAMIL MIXER EDUCATION.ன் வேலூர் செய்திகள் ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள நாளை சிறப்பு முகாம் - வேலூர் வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நாளை நடக்க உள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது விநியோக...

பள்ளி மாணவ மாணவிகள் விடுதியில் சேர அழைப்பு – திண்டுக்கல்

TAMIL MIXER EDUCATION.ன் திண்டுக்கல் செய்திகள் பள்ளி மாணவ மாணவிகள் விடுதியில் சேர அழைப்பு - திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கள்ளர் பள்ளி மாணவர்களுக்கு 5 விடுதிகள், மாணவிகளுக்கு 2 விடுதிகள் உள்ளன. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதில் உணவு, தங்குமிடம், சீருடைகள்,...

நாளை (10.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் நாளை (10.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் மதுரை மாவட்டம்: இலந்தைகுளம் ஐடி பார்க் 110/11 KV வெளிப்புற எஸ்எஸ்: (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி,...

சாஸ்த்ராவில் நூறு சதவீதம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச குறுகிய கால திறன் பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் தஞ்சாவூா் செய்திகள் சாஸ்த்ராவில் நூறு சதவீதம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச குறுகிய கால திறன் பயிற்சி தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் நூறு சதவீதம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச குறுகிய கால திறன் பயிற்சி ஜூலை மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் பெருநிறுவன உறவுகள் மற்றும் மேலாண்மைத் துறை முதன்மையா் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் சாஸ்த்ரா...

மயிலாடுதுறையில் தொழிற்பழகுநா் பயிற்சி சேர்க்கை முகாம்

TAMIL MIXER EDUCATION.ன் மயிலாடுதுறை செய்திகள் மயிலாடுதுறையில் தொழிற்பழகுநா் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறை ஏழுமலையான் தனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி சேர்க்கை முகாம் ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த முகாமில்...
- Advertisment -

Most Read