Monthly Archives: June, 2023

தமிழக கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் ரூ.200 மட்டுமே..!!!!

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள் தமிழக கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் ரூ.200 மட்டுமே தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகின்றது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் கல்லூரிகளில் கல்வி கட்டணம் சீராக இல்லை என்றும் புகாரளித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அறிவியல் கலை மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

TAMIL MIXER EDUCATION.ன் வேளாண் செய்திகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பம் சமா்ப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள...

ஐ.டி.ஐ.களில் சேர விண்ணப்பிக்க ஜூன் 20 வரை காலநீட்டிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் ITI செய்திகள் ஐ.டி.ஐ.களில் சேர விண்ணப்பிக்க ஜூன் 20 வரை காலநீட்டிப்பு அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையங்களில் மாணவா் சேர்க்கைக்கு வரும் ஜூன் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஐ.சா.மொசி ரம்யா அறிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இதுகுறித்து அவா் மேலும் கூறியது: 2023ம் ஆண்டில்...

கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஜுன் 14 முதல் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் தேர்வு செய்திகள் கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஜுன் 14 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு வருகிற 14ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. (adsbygoogle = window.adsbygoogle...

+1 பொதுத் தேர்வு ரத்து என பரவும் தகவல் உண்மையல்ல – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் +1 பொதுத் தேர்வு ரத்து என பரவும் தகவல் உண்மையல்ல - பள்ளிக்கல்வித்துறை விளக்கம் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); +1 பொதுத் தேர்வை ரத்து செய்வது...

புதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் புதுவை செய்திகள் புதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); புதுவை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள பிஎச்டி படிப்புகளில் உள்ள இடங்கள் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பாடப்பிரிவுக்கான இடஒதுக்கீடு, கல்வி தகுதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அதன்படி ஆன்லைன் மூலம்...

நாளை (13.06.2023) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை – முழு விபரம்

நாளை (13.06.2023) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை - முழு விபரம் திண்டுக்கல் மாவட்டம்: திணிக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம்,விட்டனலிக்கன்பட்டி பகுதி,கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு,காந்திகிராமம், சின்னாளபட்டி, சிறுமலை, சாமியார்பட்டி, அம்பாத்துரை, பச்சமலையான்கோட்டை. (adsbygoogle = window.adsbygoogle || ).push({});   திருச்சி மாவட்டம்: அம்மாபேட்டை 110/11 கே.வி: தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம். அதவத்தூர் 110/11KV...

தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிட்ட TNPSC Notes PDF – 136 தலைப்புகள்

Today We are going to share notes தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிட்ட TNPSC Notes PDF - 136 தலைப்புகள் free download PDF. We also share a lot...

Flipkart New Sale – ஜூன் 14 வரை மட்டுமே இந்த போன்கள் இவ்ளோ கம்மி விலைக்கு கிடைக்கும்

Flipkart New Sale - ஜூன் 14 வரை மட்டுமே இந்த போன்கள் இவ்ளோ கம்மி விலைக்கு கிடைக்ம்ம் பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனமானது மீண்டும் ஒரு புதிய பிக் சேவிங் டேஸ் விற்பனையை (New Big Saving Days Sale) அறிவித்துள்ளது. இன்று முதல், அதாவது ஜூன் 10 முதல் தொடங்கும் இந்த சிறப்பு விற்பனையானது வருகிற ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பிளிப்கார்ட்டின் இந்த புதிய பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது, பல நிறுவனங்களின் மொபைல் போன்கள் மீது நம்ப முடியாத சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அணுக கிடைக்கிறது. அப்படியாக என்னென்ன மாடல்கள்...

இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து

TAMIL MIXER EDUCATION.ன் ரயில்வே செய்திகள் இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து சில பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ஜூன் 11 (இன்று) முதல் ஜூன் 14ம் தேதி...
- Advertisment -

Most Read