Tuesday, August 26, 2025

Monthly Archives: February, 2023

பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கு பிப்.22ல் மதிப்பெண் பட்டியல்

பிளஸ் 1 பொதுத்தோவின் போது செய்முறைத் தோவில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ் 2 பயிலும் அரியா் மாணவா்களுக்கு செய்முறைத் தோவு பிளஸ் 1 பொதுத்தோவின் போது செய்முறைத் தோவில் பங்கேற்காமல் தற்போது...

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் அழைப்பு – அரியலூா்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு தேர்ந்த பயிற்சியாளா்களை கொண்டு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.எனவே இவா்களுக்குப் பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியா்கள்,...

மதுரை – திருமங்கலம் இரட்டை பாதை பணி எந்தெந்த விரைவு ரயில்கள் ரத்து? தெரிந்து கொள்ளுங்கள்!

இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கவுள்ளதால், விரைவு ரயில்களில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:மதுரை - திருப்பரங்குன்றம் - திருமங்கலம் இடையே, இரட்டை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க...

சென்னை ஐஐடியில் புதிய படிப்பு அறிமுகம்

சென்னை ஐஐடி சார்பாக தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ ஏ டி அறிமுகம் செய்துள்ள தனிநபர்,தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பில் மாணவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும்...

பேச்சாற்றல் மிக்கவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயில் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசு – உடனே விண்ணப்பிக்கவும்

பேச்சாற்றல் மிக்கவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயில் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கி கவுரவப்படுத்த காத்திருக்கிறது தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்.தமிழ், ஆங்கிலம் என தனித்தனியாக பேச்சுப்போட்டிகளை நடத்தவுள்ள இந்த ஆணையம், பேசுவதற்கு...

கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிப்போர் ஆன்லைனில் பெறும் நில பதிவேடு நகலில் சான்றொப்பம் கேட்க கூடாது – நில அளவை ஆணையர் அறிவுறுத்தல்

மனைப் பிரிவு அனுமதி, சொத்துவரி கணக்கீடு, வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்லைனில் பெறப்பட்ட நிலப் பதிவேடு நகல்களில் வருவாய் துறையினரின் சான்றொப்பத்தை கேட்க கூடாது என்று நிலஅளவை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.கட்டிடம்,...

மத்திய அரசுப் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு – கோவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய அரசுப் பணி தேர்வுக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்....

சியுஇடி தேர்வு அறிவிப்பு விண்ணப்பிக்க மார்ச் 12 கடைசி

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான lsquo;மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான 'மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு...

சென்னை ரேஷன் கடைகளில் மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நாளை காலை 10 முதல் 1 மணி வரை மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!

பொது விநியோகத்திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை குடிமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது.அதன்படி, பிப்ரவரி- 2023...

தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அழகு கலை உள்ளிட்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அழகு கலை உள்ளிட்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த, 18...
- Advertisment -

Most Read