TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
காஞ்சிபுரத்தில்
SSC பணியிடத்திற்கு
இன்று
முதல்
இலவச
பயிற்சி
காஞ்சிபுரத்தில்
மத்திய
அரசுப்பணி
தேர்வாணையம்
நடத்தும்
பல்நோக்கு
பணியாளர்,
ஹவில்தார்
பணியிடத்திற்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடைபெற
உள்ளதாக
ஆட்சியர்
ஆர்த்தி
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:
மத்திய அரசில் உள்ள 11,409 (இந்தியா முழுவதும்) பணிக்காலியிடங்களுக்கு
பல்நோக்கு
பணியாளர்
(Multi Tasking Staff) மற்றும்
Havidar என்ற
பணியிடத்திற்கு
மத்திய
அரசுப்பணி
தேர்வாணையம்
(Staff Selection Commission) அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இத்தேர்வினை
தமிழில்
எழுதவும்
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காலியிடங்களுக்கு
குறைந்தபட்ச
கல்வித்தகுதி
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்,
வயது
வரம்பு
01.01.2023 தேதியில்
18 வயது
முதல்
27ஆகும்.
வயது
வரம்பில்
தாழ்த்தப்பட்ட
மற்றும்
பழங்குடியினவருக்கு
5 வருடங்கள்,
இதர
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினருக்கு
3...
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மத்திய அரசின் இணையதளம் 30.01.2023 முதல் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!Click Here to Download PDF