TAMIL MIXER
EDUCATION.ன்
JEE செய்திகள்
JEE MAIN 2023 Admit
Card வெளியீடு
இந்தியாவில் IIT, NIT, IISc ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில்
இளங்கலை
பொறியியல்
(B.Tech/ B.Arch/ B.Planning) படிப்புகளில்
மாணவர்
சேர்க்கை
JEE தேர்வுகள்
மூலமாக
நடைபெறுகிறது.
இந்த
தேர்வு
ஜனவரி,
ஏப்ரல்
மாதங்களில்
ஆண்டுக்கு
இருமுறை
நடத்தப்படுகிறது.
அதன்படி
நடப்பு
ஆண்டுக்கான
தேர்வு
வருகிற
ஜனவரி
24, 25, 27, 28, 29, 30 மற்றும்
31 ஆகிய
தேதிகளில்
நடைபெற
உள்ளது.
இத்தேர்வானது
நாட்டில்
உள்ள
290...
TAMIL MIXER
EDUCATION.ன்
UGC செய்திகள்
கல்லூரி & பல்கலைக்கழகங்களில்
படிக்கும்
மாணவர்களுக்கு
சூப்பரான
திட்டம்
– UGC
நாடு முழுவதும் இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்
படிக்கும்
மாணவர்களுக்கு
தரமான
கல்வியை
வழங்கிட
பல்கலைக்கழக
மானியக்குழு
பல்வேறு
நலத்திட்டங்களை
அறிமுகப்படுத்தி
வருகிறது.
அந்த வகையில் தற்போது, மற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்
இருக்கும்
நூலகங்கள்,
ஆய்வகங்கள்
மற்றும்
பிற
வளங்களை
பிற
கல்லூரிகளை
சேர்ந்த
மாணவர்கள்
பயன்படுத்த
அனுமதிக்கும்
திட்டத்தை
UGC பரிந்துரை
செய்துள்ளது.
மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் கூறியதாவது,...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? - முழு விபரம்
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்
குறைந்த
விலையில்
உணவு
பொருட்கள்
வழங்கப்பட்டு
வருகிறது.
அத்துடன்
பேரிடர்
காலங்களில்
அரிசி,
கோதுமை
உள்ளிட்ட
ரேஷன்
பொருட்கள்
இலவசமாகவும்
வழங்கப்பட்டு
வருகிறது.
அதனால்
ரேஷன்
கார்டில்
வீட்டில்
உள்ள
அனைத்து
உறுப்பினர்களின்
பெயர்களும்
இடம்பெற்றிருக்க
வேண்டியது
அவசியமானதாகும்.
அதனால்
நீங்கள்
புதிதாக
திருமணமானவராக
இருப்பின்
உங்களின்
மனைவியின்
பெயர்
இணைக்கப்பட
வேண்டும்.
இதையடுத்து புதிதாக குழந்தை பிறந்துள்ளதெனில்
அந்த
குழந்தையின்
பெயரை
ரேஷன்
கார்டில்
சேர்ப்பதற்கு
பிறந்த
குழந்தையின்
பிறப்பு
சான்றிதழ்,
ஆதார்
அட்டை
வைத்திருக்க
வேண்டும்.
மேலும்
தற்போது
புதிய
உறுப்பினரை
சேர்க்க
பல
மாநிலங்கள்
ஆன்லைன்
முறையிலும்
மற்றும்
நேரடி
முறையிலும்
செய்வதற்கான
வசதிகளை
கொண்டு
வந்துள்ளனர்.
வழிமுறைகள்:
முதலாவதாக உங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்கு
செல்ல
வேண்டும்.
இந்த
இணையதளம்
ஒவ்வொரு
மாநிலத்திற்கும்
மாறுபடுகிறது.Tamil Nadu Website: https://www.tnpds.gov.in/இப்போது உங்களின் பயனாளர் ஐடியை...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
விரைவில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்
தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு
வருகிறது.
இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள்...
TAMIL MIXER
EDUCATION.ன் சென்னை செய்திகள்
வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகைக்கு
விண்ணப்பிக்கலாம் - சென்னை
சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு தோல்வி அல்லதுதேர்ச்சி,
+2,
பட்டயப்
படிப்பு
மற்றும்
பட்டப்படிப்பு
போன்ற
கல்விதகுதிகளை
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து
5 ஆண்டுகளுக்கும்
மேல்
வேலை
வாய்ப்பின்றிகாத்திருப்பவர்கள்
உதவித்தொகை
பெறசென்னை
கிண்டியில்
உள்ள
மாவட்ட
வேலை
வாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறிவழிகாட்டு
மையத்தை
அணுக
வேண்டும்.
மேலும் மாற்றுத் திறனாளி மாணவ,மாணவிகள் கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான
சிறப்பு
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
தொடர்பு
கொள்ள
வேண்டும்.
தகுதியுள்ளவர்கள்
கிண்டியில்
உள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டு
மையத்தில்
விண்ணப்ப
படிவங்களை
பெற்று
விண்ணப்பிக்கலாம்.
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
குறுகிய கால தொழிற் பயிற்சியில்
சேர
விண்ணப்பிக்கலாம்
ஒசூா் அரசு தொழிற்பயிற்சி
நிலையம்
நடத்தும்
குறுகியகால
தொழில்
பயிற்சியில்
மாணவா்
சேர்க்கை
நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிஎன்சி ஆப்ரேட்டா் டா்னிங், சிஎன்சி ஆப்ரேட்டா் - வொடிகல் மெஷினிங் சென்டா், மேனுவல் மெட்டல்...
TAMIL MIXER
EDUCATION.ன்
IBPS செய்திகள்
IBPS SO Prelims மதிப்பெண் அட்டை 2022 இன்று வெளியீடு
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Common Recruitment
Process (CRP) for Recruitment of SPECIALIST OFFICERS (CRP SPL-XII)...
TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப் 2, 2A – பிப்.22 வரை அஞ்சல் வழியில் மாதிரித் தேர்வு
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர்,...
TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர இலவச பயிற்சி
கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது.
இது பற்றி பாதுகாப்பு போலீஸ் குழும கூடுதல் டிஜிபி வெளியிட்ட...
நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு (PAN CARD) என்பது அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஆவணமாகும். அனைத்து வகையான நிதிப் பரிவர்த்தனைகளையும் வருமான வரித் துறை கண்காணிக்கும் ஒரு...