தமிழக ரேஷன் கடை 6000+ காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் முடிவுகள் எப்போது? - Tamil Mixer Education
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

தமிழக ரேஷன் கடை 6000+ காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் முடிவுகள் எப்போது?

தமிழக ரேஷன் கடை 6000+ காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் முடிவுகள் எப்போது?
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

தமிழக ரேஷன் கடை 6000+ காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் முடிவுகள் எப்போது?

தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிகளுக்கான நேர்காணல் முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் அதற்கான சில தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆள்சேர்ப்பு பணியகம் மூலம் தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 6000 + பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருந்தனர். நேர்காணல் ஆனது தமிழகம் முழுவதும் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கியது.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆள்சேர்ப்பு பணியகத்தால் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதற்கான நேர்காணல் முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேர்காணல் முடிவுகளுக்கான இணைப்புகள் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.

மாவட்டத்தின் பெயர்Interview Call Letter
கோயம்புத்தூர்Download
விழுப்புரம்Download
விருதுநகர்Download
புதுக்கோட்டைDownload
நாமக்கல்Download
செங்கல்பட்டுDownload
ஈரோடுDownload
திருச்சிDownload
மதுரைDownload
ராணிப்பேட்டைDownload
திருவண்ணாமலைDownload
அரியலூர்Download
தென்காசிDownload
திருநெல்வேலிDownload
சேலம்Download
கரூர்Download
தேனிDownload
சிவகங்கைDownload
தஞ்சாவூர்Download
ராமநாதபுரம்Download
பெரம்பலூர்Download
கன்னியாகுமரிDownload
திருவாரூர்Download
வேலூர்Download
மயிலாடுதுறைDownload
திருப்பத்தூர்Download
கள்ளக்குறிச்சிDownload
திருப்பூர்Download
நீலகிரிDownload
சென்னைDownload
தருமபுரிDownload

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain