2023இல் அரசு மற்றும் வங்கி வேலைக்கு செல்ல தயாரா ?
வங்கி மற்றும் மத்திய அரசில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.
3 lakh+ RRB Group C & D Vacancies | 37,409 SSC CGL Vacancies | 4,500 SSC CHL Vacancies | 11,500+ SSC MTS Vacancies
- வருமான வரித்துறையில் வேலைக்கு செல்ல வேண்டுமா?
- மத்திய காவல் படையில் அதிகாரியாக ஆக வேண்டுமா?
- ரெயில்வே துறையில் STATION MASTER ஆக பணிபுரிய ஆசையா?
வாருங்கள் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இதன் மூலம் ரெயில்வே மற்றும் மத்திய அரசு துறைகளில் உள்ள அனைத்து தேர்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
Orientation Program Registration Link – Register Now