கிராம உதவியாளர் 2022 நேர்காணல் விவரம்Oral Test/ InterviewTN கிராம உதவியாளர் தேர்வு நேர்காணல் Interview Call Letter 2022 பதிவிறக்குவதற்கான Steps கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-175 ஐப் பார்வையிடவும்.கிராம...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழகத்தில் இவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில்
முன்னுரிமை - முழு விபரம்
தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு
பல்வேறு
நலத்திட்ட
உதவிகள்
வழங்கப்பட்டு
வருகிறது.
மேலும்
வேலை
வாய்ப்பிற்காக
விண்ணப்பிப்பவர்களுக்கு
சிறப்பு
சலுகைகளும்,
இட
ஒதுக்கீடும்
வழங்கப்பட்டு
வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 35 ஆவது அமைச்சராக பதவி ஏற்ற சட்டமன்ற உறுப்பினரும்,
திமுக
இளைஞரணி
செயலாளரும்
ஆன
உதயநிதி
அவர்களுக்கு
இளைஞர்
நலன்
மற்றும்
விளையாட்டு
மேம்பாட்டு
துறை
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் மூன்று...
இன்சூரன்ஸ் பணத்தை குறி வைக்கும் மோசடிகாரர்கள்
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா காலத்திற்கு பிறகு பொதுமக்கள் அதிக அளவில் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக
குடும்ப
நிதி
பாதுகாப்பு
மற்றும்
மருத்துவ
நிதி
பாதுகாப்பு
போன்றவைகளுக்காக
இன்சூரன்ஸ்
எடுக்கிறார்கள்.
இவர்கள் நிதி நிறுவனத்தின்
மூலமாகவோ
அல்லது
ஆன்லைன்
மூலமாகவோ
இன்சூரன்ஸ்
எடுத்துக்
கொள்கிறார்கள்.
இப்படி
இன்சூரன்ஸ்
பாலிசிகள்
ஒருபுறம்
அதிகரித்தாலும்,
இன்சூரன்ஸ்
பாலிசிகளை
பயன்படுத்தி
மோசடி
செய்பவர்களின்
எண்ணிக்கையும்
அதிகரித்துள்ளது.
அதாவது இன்சூரன்ஸ் முடியும் காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு
முன்பாக
பாலிசிதாரர்களுக்கு
செல்போன்
மூலமாக
தொடர்பு
கொண்டு
அல்லது
குறுஞ்செய்தி
மூலமாக
உங்களுடைய
பாலிசிகள்
ரத்தாகும்
நிலையில்
இருப்பதாக
பயமுறுத்துகிறார்கள்.
அதோடு பாலிசிகள் ரத்தாகாமல்...
TAMIL MIXER
EDUCATION.ன்
JEE
செய்திகள்
JEE மெயின் தேர்வு: விண்ணப்பிப்பது
எப்போது…?
பொறியியல் படிப்புக்கான
JEE
மெயின்
தேர்வுக்கு
ஜன.12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
என்று
தேசிய
முகமை
அறிவித்துள்ளது.
இந்த
தேர்வானது
ஜன.
24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய
தேதிகளில்
தமிழ்,
இந்தி
உள்ளிட்ட
13 மொழிகளில்
நடைபெறகிறது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான
NIT, IIT, IIIT ஆகியவற்றில்
உள்ள
படிப்புகளில்
சேருவதற்கு
JEE தேர்வு
நடத்தப்படுகிறது.
மேலும்,...
TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தமிழகத்தில் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை
தமிழகம் முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம்
வகுப்பு
வரை
படிக்கும்
மாணவர்களுக்கான
அரையாண்டு
தேர்வு
டிசம்பர் இன்று முதல் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
6, 8, 10 மற்றும்
12ம்
வகுப்பு
மாணவர்களுக்கு
காலையிலும்,
7,9,11ம்
வகுப்பு
மாணவர்களுக்கு
மாலையிலும்
தேர்வு
நடைபெறும்.
தேர்வுக்கு பிறகு டிச.24ம்...
TAMIL MIXER
EDUCATION.ன்
CBSE
செய்திகள்
போலி CBSE இணையதளத்தில்
எச்சரிக்கை
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து
போலி
இணையதளம்
பதிவு
கட்டணம்
வசூல்
செய்கின்றது.
கட்டணம் செலுத்திய பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக
மாணவர்கள்
புகார்
தெரிவித்ததை
தொடர்ந்து
தற்போது
மத்திய
இடைநிலை
கல்வி
வாரியம்
எச்சரிக்கை
விடுத்துள்ளது.
அதாவது
https://www.cbse.gov.in/ என்ற இணையதளம் தான் அதிகாரபூர்வ இணையதளமாகும்.
பின்வரும் https://cbsegovt.com என்ற இணையத்தளம் போலியானது என்று...
TAMIL MIXER
EDUCATION.ன்
அண்ணா
பல்கலை செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக
புதிய
அறிவிப்பு
வெளியாகி
உள்ளது.
தமிழகத்தில்
கடந்த
வாரம்
புயல்
காரணமாக
பல்வேறு
மாவட்டங்களிலும்
தொடர்ந்து
கனமழை
கொட்டி
தீர்த்தது.
இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில்
நடைபெற
இருந்த
தேர்வுகள்
ஒத்திவைக்கப்பட்டன.
ஒத்திவைக்கப்பட்ட
அண்ணா
பல்கலைக்கழக
செமஸ்டர்
தேர்வுக்கான
மறு
தேதி
அறிவிக்கப்பட்டது.
அதன்படி டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதி டிசம்பர்...