Monthly Archives: August, 2022

திருப்பூா் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சேர்க்கை

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்திருப்பூா் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சேர்க்கைஇது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மீதமுள்ள அரசு ஒதுக்கீட்டு...

விரிவுரையாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு – 155 Vacancies

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்விரிவுரையாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு – 155 Vacanciesஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை:மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில்,...

தங்க பத்திரம் திட்டத்தில் பொது மக்கள் சேர அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் தங்க பத்திரம் திட்ட செய்திகள்தங்க பத்திரம் திட்டத்தில் பொது மக்கள் சேர அழைப்புதங்க பத்திர திட்டத்தில், பொது மக்கள் சேர்ந்து பயன்பெறுவது குறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறியதாவது:நாடு முழுதும், தங்கப்பத்திரம் வெளியீட்டு...

விரிவுரையாளர் தேர்வில் தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது – TRB

TAMIL MIXER EDUCATION.ன் TRB செய்திகள்விரிவுரையாளர் தேர்வில் தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது - TRBஇதன்படி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற...

TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி – திருவாரூா்

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி - திருவாரூா்இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப்-1 தேர்வு மூலம் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா்...

திருப்பத்தூரில் TNPSC குரூப் 1 தேர்வுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்திருப்பத்தூரில் TNPSC குரூப் 1 தேர்வுக்கு நாளை முதல் இலவச பயிற்சிTNPSC குரூப் 1 போட்டி தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் திருப்பத்தூரில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருப்பத்தூா் மாவட்ட...

12ம் வகுப்பு துணைத்தேர்வு – விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்12ம் வகுப்பு துணைத்தேர்வு - விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைஐூலை / ஆகஸ்ட்‌ 2022, மேல்நிலை துணைத்‌ தேர்வுக்கான விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்திற்கு 24.08.2022 (புதன்கிழமை) மற்றும்‌ 25.08.2022 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நேரில்‌ சென்று உரிய கட்டணம்‌ செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்‌.விடைத்தாள்‌ நகல்‌ (Scan Copy of the Answer Script)...

நாளை 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் – பதிவிறக்கம் செய்வது எப்படி?

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்நாளை 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் - பதிவிறக்கம் செய்வது எப்படி?12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை (ஆகஸ்ட் 22ம் தேதி) வெளியாக உள்ளன. பதிவிறக்கம் செய்வது எப்படி என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தேர்வர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் முடிவுகளை மதிப்பெண் பட்டியலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்தேர்வு, ஜூலை / ஆகஸ்ட்‌ 2022 - தேர்வு முடிவு - மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளுதல்‌, விடைத்தாள்‌ நகல்‌ மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறைகள்‌ குறித்து அரசுத் தேர்வுகள்‌ இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நடைபெற்ற ஜூலை...

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கும் தேதியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022க்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட்...

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய சலுகை – 45 வயது வரை கடன் பெற சலுகை

45 வயது வரை கடன் பெற சலுகை அறிவிக்கப்பட்டிருந்ததுதமிழக அரசின் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் (யுஜிப்) திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் தொழில் துவங்குவதற்கான வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ள திட்டத்தில் பொதுப்பிரிவினர் வியாபாரம் செய்வதற்கு குறைந்தது 8 வது வகுப்பு...
- Advertisment -

Most Read