Saturday, August 30, 2025

Monthly Archives: August, 2022

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் – மதுரை

TAMIL MIXER EDUCATION.ன் மதுரை செய்திகள்அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் - மதுரைமதுரை அரசு ஆண்கள், மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டாம் கட்ட மாணவா் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக மதுரை அரசு...

வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிதமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ஒன்றியம் வாரியாக இளைஞர் திறன் திருவிழா நடக்கிறது.கிராமப்பகுதியைச்சேர்ந்த, 18 முதல், 35 வயது வரையுள்ள, 10ம் வகுப்பு முடித்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்,...

ஆடு வளர்ப்பு பயிற்சி – தேனி

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்ஆடு வளர்ப்பு பயிற்சி - தேனிதேனி மதுரை ரோடு, சார்நிலை கருவூலம் எதிரே உள்ள உழவர் பயிற்சி மையத்தில் ஆடு வளர்ப்பு திறன்மேம்பாட்டு பயிற்சி ஆக.,25, 26 இரண்டு நாட்கள் நடக்கிறது. ஆடு வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள், விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்று...

TNPSC குரூப் 1 போட்டித் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி – மதுரை

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்TNPSC குரூப் 1 போட்டித் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி - மதுரைஅரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 1 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை (22.08.2022)...

நீடாமங்கலத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்நீடாமங்கலத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சிஇதுகுறித்து, அந்த நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா், கால்நடை மருத்துவா் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டுக்கோழி வளா்க்க விரும்புபவா்கள் ரூ.590 செலுத்தி பயிற்சி எடுத்துக் கொள்ளவும்....

வேளாண் தொழில்முனைவோர் பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்வேளாண் தொழில்முனைவோர் பயிற்சிஇதுகுறித்து, தருமபுரி தேவரசம்பட்டியில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:வேளாண் சார்ந்த தொழில்கள், தோட்டக்கலை தொழில்கள், கோழிப்பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப்...

தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் இன்று முதல் (19.08.2022) 3 நாட்கள் பிரமாண்ட சென்னை திருவிழா

TAMIL MIXER EDUCATION.ன் சென்னை திருவிழா செய்திகள்தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் இன்று முதல் (19.08.2022) 3 நாட்கள் பிரமாண்ட சென்னை திருவிழாதமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் சென்னை நந்தனம் கல்லூரியில் சென்னை திருவிழா வரும் 19ம்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது என்று ஒருங்கிணைப்பாளர்...

ஆலங்குளத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம்

TAMIL MIXER EDUCATION.ன் உதவித்தொகை செய்திகள்ஆலங்குளத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம்வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் ஆலங்குளத்தில் திங்கள்கிழமை(ஆக.23) நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் பங்குபெறும் பயனாளிகள், பொது...

அரியலூரில் TNPSC தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்அரியலூரில் TNPSC தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புதமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள (நில ஆய்வாளா், வரைவாளா் மற்றும் உதவி வரைவாளா்) தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு ஆக.24 முதல் அரியலூரில் தொடங்கவுள்ளது.மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இலவச...

திலேபியா மீன் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்திலேபியா மீன் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சிஇதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 23ல், காலை, 10:00 மணிக்கு, 'பண்ணைக் குட்டையில் மரபணு மாற்றம்...
- Advertisment -

Most Read