4267 பணியிடங்கள் நிரப்பப்படும் - TRB

4267 Posts to be filled - TRB

TAMIL MIXER EDUCATION.ன் TRB செய்திகள்

4267 பணியிடங்கள் நிரப்பப்படும் - TRB

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை தேர்வு மூலமாக நிரப்பி வருகிறது.

கடந்த 2020-2021ம் ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.

இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பிப்ரவரி 12 முதல் 20ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 9ம் தேதி உத்தேச விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.

இதற்கு 29 ஆயிரத்து 141 பேர் வாட்ஸப் மூலமாக ஆட்சேபனை தெரிவித்து இருந்தார்கள்.

இதன் காரணமாக பாடவாரியாக வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விடை குறிப்புகள் மறுசீராய்வு செய்யும் பணி நடைபெற்றது.

இந்த விடை குறிப்புகள் கடந்த ஜூலை 4ம் தேதி இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி முன்பு நடத்தப்பட்ட தேர்வின் மூலம் கூடுதலாக முதுநிலை ஆசிரியர்களின் நியமிப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை, உடற்கல்வி இயக்குனர் நிலை, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள நிரப்பப்பட இருக்கிறது.

இதன் மூலம் 1030 பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் கூடுதலாக 3237 பணியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் - Click Here to Follow

2/Post a Comment/Comments

Post a Comment

Previous Post Next Post
Please Join Link
To Join => Whatsapp Join Here
To Join => Telegram Join Here
To Follow=> Instagram Follow Here
To Follow=> Facebook Follow Here

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      தமிழக அரசு வெளியிட்ட Exam Notes:


      Exam Details:

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work