Thursday, August 14, 2025

Monthly Archives: July, 2022

பராமரிப்பு செலவு குறைவான மரவள்ளி கிழங்கு சாகுபடி

TAMIL MIXER EDUCATION.ன் சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)பராமரிப்பு செலவு குறைவான மரவள்ளி கிழங்கு சாகுபடிசேமியா, ஜவ்வரிசி, நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மரவள்ளி கிழங்கிலிருந்து கிடைக்கின்றன. மேலும் மாத்திரைகளின் மேற்புறம் ஆனது மரவள்ளி கிழங்கிலிருந்து கிடைக்கும் ஸ்டார்ச் பவுடர் கொண்டே தயாரிக்கப்படுகிறது....

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஓராண்டு பட்டயப் பயிற்சி – புதுச்சேரி

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஓராண்டு பட்டயப் பயிற்சி - புதுச்சேரிபுதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஓராண்டு பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இது குறித்து புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை...

சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி – காஞ்சிபுரம்

TAMIL MIXER EDUCATION.ன் காவலா் தேர்வு பற்றிய செய்திகள் சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி - காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுரை வழிகாட்டு மையத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 3,552 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர்...

வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிஈரோடு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, ஈரோடு பிரிவு சார்பில், வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வரும், 28, 29ம் தேதிகளில் நடக்கிறது. முதல் நாள் விரிவான பாடங்கள், கலந்துரையாடல், வீடியோ படக்காட்சி மற்றும்...

தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் – திருவாரூர்

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் (PMNAM) திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளையில் உள்ள தமிழ்நாடு...

இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து தமிழ் அறக்கட்டளை - பெங்களூரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ் அறக்கட்டளை-பெங்களூரு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு மாத காலத்திற்கான இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள்...

பாரம்பரியக் கலைகளை கற்க அரசு இசைப் சோந்து பயன்பெறலாம்

TAMIL MIXER EDUCATION.ன் திருச்சி மாவட்ட செய்திகள்பாரம்பரியக் கலைகளை கற்க அரசு இசைப் சோந்து பயன்பெறலாம்தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளை அரசு இசைப்பள்ளியில் கற்க வாய்ப்புள்ளதால், தகுதியான மாணவா்கள் திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சோந்து பயன்பெறலாம்.இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியா் தெரிவித்திருப்பது:தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்...

காவலா் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

TAMIL MIXER EDUCATION.ன் காவலா் தேர்வு பற்றிய செய்திகள்காவலா் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்இதுகுறித்து அரியலூர் ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு, அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில்...

சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி – நாமக்கல்

TAMIL MIXER EDUCATION.ன் காவலா் தேர்வு பற்றிய செய்திகள்சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி - நாமக்கல்இதுகுறித்து நாமக்கல் நாமக்கல் கலெக்டர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்...

சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி – கிருஷ்ணகிரி

TAMIL MIXER EDUCATION.ன் காவலா் தேர்வு பற்றிய செய்திகள்சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி - கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், தமிழ்நாடு சீருடை...
- Advertisment -

Most Read