TAMIL MIXER EDUCATION.ன்
கடனுதவி
செய்திகள்பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் சுயதொழில்
தொடங்க மானியத்துடன் கடனுதவிஇதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.கார்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:புதிய
சுயதொழில் முனைவோர்களை உருவாக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு பிரதமரின்
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்...
TAMIL MIXER EDUCATION.ன்
திருவாரூா் மாவட்ட செய்திகள்கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தில் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - திருவாரூா்இதுகுறித்து கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில்...
ஜூலை 30ல் இளைஞா் திறன் விழாதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அன்னூரில் இளைஞா் திறன் விழா ஜூலை 30ம் தேதி நடைபெறவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள...
TAMIL MIXER EDUCATION.ன்
தருமபுரி மாவட்ட செய்திகள்கூட்டுறவு மேலாண்
பட்டயப் படிப்பில் அஞ்சல்
வழியில் சேர விண்ணப்பிக்கலாம்இதுகுறித்து தருமபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தருமபுரி
மாவட்டம், மொரப்பூரில் செயல்படும் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நிகழ்...
TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்AMET பல்கலையில் இலவச I.A.S.,
Academy
தொடக்கம்சென்னை
கானத்தூர் அமெட் பல்கலைக்கழகத்தில் கோபால கிருஷ்ணன்
I.A.S., Academy இலவச
பயிற்சி மையத்தை தமிழ்நாடு
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி
வைத்தார்.அகாடமியைத் தொடங்கிவைத்து அமைச்சர் பேசுகையில்:இந்திய
ஆட்சிப்பணி என்ற உயர்ந்த
பணிக்கான பயிற்சி பெறப்போகும்...
இன்று குரூப் 2 ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம்Update SoonTNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?முதலில் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும் - tnpsc.gov.in.பின்னர், முகப்புப்பக்கத்தில் வலது புறத்தில் உள்ள "WHATS NEW"...
அக்னிபத் பயிற்சி
ஒத்திவைப்புதேனி
வீரபாண்டி சவுராஷ்டிரா கலை
கல்லுாரி நிர்வாகி கலாவதி,
எஸ்.பி.,யிடம்
அளித்த மனுவில், கல்லுாரி
வளாகத்தில் அக்னிபத், அக்னிவீர்
பயிற்சிக்கு இடம் வழங்க
நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால்
இங்கும் படிக்கும் மாணவர்கள்,
பேராசிரியர்கள், கல்லுாரிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்
என்றார்.
இந்நிலையில் பாரதீய பண்பாட்டு...
TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்ஆகஸ்ட் முதல்
CAT 2022 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை
தொடங்கும்சமீபத்திய
ஊடக அறிக்கைகளின்படி, கேட்
2022க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜூலை 31 அன்று வெளியிடப்படும்.பதிவு
செயல்முறை தொடங்கியவுடன், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://iimcat.ac.in/per/g01/pub/756/ASM/WebPortal/1/index.html?756@@1@@1.ல்
CAT 2022 க்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தியன் இன்ஸ்டிடியூட்...