Wednesday, August 13, 2025

Monthly Archives: July, 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு முறைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வித் துறையின் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை 1 மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23 - ம் கல்வியாண்டில்...

தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி

TAMIL MIXER EDUCATION-ன் TNUSRB செய்திகள்தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சிமதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப்...

முகப்பேரில் ஜூலை 11ல் PF குறைதீா் கூட்டம்

முகப்பேரில் ஜூலை 11ல் PF குறைதீா் கூட்டம்இது குறித்து PF மண்டல உதவி ஆணையா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆா் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ சாலை, முகப்போ கிழக்கு, சென்னை-37 என்ற...

வேளாண் பல்கலையில் B.Sc., Agri படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION-ன் கல்வி செய்திகள்வேளாண் பல்கலையில் B.Sc., Agri படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்புக்கல்லுாரிகள், 28 இணைப்புக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், B.Sc., Agri படிப்பின் கீழ், 12 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில்,...

அரசு ஐ.டி.ஐ. யில் சேர விண்ணப்பிக்கலாம் – சேலம்

TAMIL MIXER EDUCATION-ன் கல்வி செய்திகள்அரசு ஐ.டி.ஐ. யில் சேர விண்ணப்பிக்கலாம் - சேலம்சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு தொழிற்பிரிவுகளான கணினி இயக்குபவா், திட்டமிடுதல் உதவியாளா், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளா், வரவேற்பு கூட அலுவலக உதவியாளா், ஈராண்டு தொழிற்பிரிவுகளான கட்டடப்பட வரைவாளா்,...

திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

திறன் வளா்ப்பு பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளா்ப்பு மற்றும் பணியமா்த்தும் திட்டத்தின் கீழ் நகா்ப்புற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பல்வேறு...

2025க்குள் அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவை பெரும் வகையில் திட்டம் அமல்படுத்தப்படுகிறது

TAMIL MIXER EDUCATION-ன் கல்வி செய்திகள்2025க்குள் அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவை பெரும் வகையில் திட்டம் அமல்படுத்தப்படுகிறதுஎண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.2025க்குள் அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவை பெரும் வகையில் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர்...

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

TAMIL MIXER EDUCATION-ன் உதவித்தொகை பற்றிய செய்திகள்உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதுகால அவகாசம் முடிந்த நிலையில் ஜூலை 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் தங்கள் விவரங்களை பதிவேற்ற வேண்டும்.கல்வி உதவித் தொகை திட்டம் குறித்த விவரங்களுக்கு கட்டணமில்லா...

TNPSC குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு முன்மாதிரி தேர்வு – நாமக்கல்

TAMIL MIXER EDUCATION-ன் TNPSC செய்திகள்TNPSC குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு முன்மாதிரி தேர்வு - நாமக்கல்இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு...

ஆசிரியா் பயிற்சி பள்ளியில் ஜூலை சேர விண்ணப்பிக்கலாம் – முனைஞ்சிப்பட்டி

TAMIL MIXER EDUCATION-ன் கல்வி செய்திகள்ஆசிரியா் பயிற்சி பள்ளியில் ஜூலை சேர விண்ணப்பிக்கலாம் - முனைஞ்சிப்பட்டி இதுதொடா்பாக முனைஞ்சிப்பட்டியில் ஆசிரியப் கல்வி பயற்சி நிறுவன முதல்வா் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: முனைஞ்சிப்பட்டி ஆசிரியா் பயிற்சி நிறுனத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கான...
- Advertisment -

Most Read