TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்மாற்றுத்திறனாளி
மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளி
மாணவா்களுக்கு
ஆண்டுக்கு
1 முதல்
5ம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவா்களுக்கு
ரூ.
1000, 6 முதல்
8ம்
வகுப்பு
வரைபயிலும்
மாணவா்களுக்கு
ரூ.3
ஆயிரம்,
9 முதல்
பிளஸ்
2 வரை
பயிலும்
மாணவா்களுக்கு
ரூ.
4 ஆயிரம்,
இளங்கலை
பட்டப்
படிப்பு
மாணவா்களுக்கு
ரூ.
5 ஆயிரம்,
முதுகலைப்
பட்டப்
படிப்பு
மற்றும்
தொழிற்படிப்புக்கு
ரூ.
6 ஆயிரம்
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.இதேபோல, பார்வையற்ற மாற்றுத்திறனாளி
மாணவா்களின்
வாசிப்பாளா்களுக்கு
உதவித்
தொகையாக
9...
ஆன்லைன் பகவத்
கீதை இலவச வகுப்புகள்இஸ்கான்
கோவை அமைப்பு சார்பில்,
மாதம் தோறும் 'பகவத்
கீதை' வகுப்புகள் இலவசமாக
நடத்தப்படும். இம்மாதத்திற்கான வகுப்புகள் வரும், 20ம்
தேதியன்று துவக்கி, ஆகஸ்ட்
மாதம் 9ம் தேதியன்று
நிறைவடைகிறது.ஒரு
மணி நேரம் வகுப்பானது, மாலை 7.30 மணிக்கு துவக்கி,
8.30...