Monday, August 11, 2025

Monthly Archives: July, 2022

TNUSRB – PC CONSTABLE தேர்வுக்கு தயாராகும் வகையில் Online ல் உள்ள புத்தகங்கள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது

TNUSRB PC CONSTABLE  தேர்வுக்கு தயாராகும் வகையில் Online ல் உள்ள அனைத்து முக்கிய பாட புத்தகங்களும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. வாங்கி படித்து தேர்வில் வெற்றியை உறுதி செய்யுங்கள்.TNUSRB PC CONSTABLE BOOKS👉Kaniyan PC...

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

TAMIL MIXER EDUCATION.ன் போட்டித் தேர்வு செய்திகள்போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மாநில மற்றும் மத்திய அரசு போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகி வருவோருக்கு, ராமநாதபுரம்...

நாளை முதல் வாக்காளா் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி – புதுவை

TAMIL MIXER EDUCATION.ன் புதுவை செய்திகள்நாளை முதல் வாக்காளா் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி - புதுவைபுதுவையில் வாக்காளா் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் தொடங்கப்படவுள்ளது.புதுவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் திருத்தச் சட்டம் - 2021 குறித்த...

பாசிப் பயறு விதைப் பண்ணை அமைக்க அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்பாசிப் பயறு விதைப் பண்ணை அமைக்க அழைப்புசேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் காரிப் பருவத்தில் 1000 முதல் 1,100 ஹெக்டோ பரப்பளவில் பாசிப் பயறு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள் உற்பத்தி செய்து வழங்கிட 244...

தமிழக அரசு சார்பில் 9 முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை

TAMIL MIXER EDUCATION.ன் உதவித்தொகை செய்திகள்தமிழக அரசு சார்பில் 9 முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகைதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்...

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கைக்கு அழைப்பு

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கைக்கு அழைப்புதுவாக்குடி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023ம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி, துவாக்குடியில் உள்ள அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் முழுநேரம் மற்றும் பகுதிநேரம் 2022-2023ம் கல்விஆண்டில் பயில...

நாளை முதல் அழகு கலை பயிற்சி – மதுரை

TAMIL MIXER EDUCATION.ன் மதுரை செய்திகள்நாளை முதல் அழகு கலை பயிற்சி - மதுரைமதுரை காமராஜ் பல்கலை வயதுவந்தோர் தொடர் கல்வி சார்பில் பெண்களுக்கு மூன்று மாதம் அழகு கலை சான்றிதழ் பயிற்சி வகுப்பு ஆக.,1ல் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாத, அதற்கும் மேல் படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்....

நாட்டுக் கோழி பண்ணை அமைக்க மானியம்

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்நாட்டுக் கோழி பண்ணை அமைக்க மானியம்நாட்டுக் கோழிகளை வளா்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட...

ஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி – காரைக்கால்

வங்கி பணியாளா் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சிஞாயிறு மற்றும்  சனிக்கிழமைகளில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி - காரைக்கால்வங்கிப் பணி போட்டித் தேர்வுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சியை பயன்படுத்திக்கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வங்கிப்...

வங்கி பணியாளா் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் வங்கி தேர்வு பற்றிய செய்திகள்வங்கி பணியாளா் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சிதஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வங்கி பணியாளா் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கப்படவுள்ளது.இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்திருப்பது:வங்கி பணியாளா்...
- Advertisment -

Most Read