TNPSC
Group
4 - வினா விடை
தொகுப்பு- Part 2
16. தமிழ்நாட்டின் மாநில
நடனம் எது?
அ)
தெருக்கூத்து
ஆ)
பரத நாட்டியம்
இ)
கதகளி
ஈ)
கரகாட்டம்
ஆ. பரத நாட்டியம்
17. களப்பிரர்கள் எந்த
நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தை ஆண்டதாக கருதப்படுகிறது?
அ)
கி.பி. 2 ஆம்
நூற்றாண்டு
ஆ)
கி.பி. 3 ஆம்
நூற்றாண்டு
இ)
கி.பி. 4 ஆம்
நூற்றாண்டு
ஈ)
கி.பி. 6 ஆம்
நூற்றாண்டு
இ. கி.பி. நான்காம்
18. யுனெஸ்கோவின் பாரம்பரியக் களமான மாமல்லபுர கடற்கரைக்கோயில் பல்லவர்களால் எந்த
நூற்றாண்டில் கட்டப்பட்டது?
அ)
கி.பி. 8 ஆம்
நூற்றாண்டு
ஆ)
கி.பி. 9 ஆம்
நூற்றாண்டு
இ)
கி.பி. 10 ஆம்
நூற்றாண்டு
ஈ)
கி.பி. 11 ஆம்
நூற்றாண்டு
அ. கி.பி. எட்டாம்
19. பல்லவ சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னன் யார்?
அ)
நந்தி வர்மன்
ஆ)
அபராஜிதன்
இ)
மகேந்திரவர்மன்
ஈ)
இரண்டாம் நரசிம்ம வர்மன்
ஆ. அபராஜிதன்
20. கி. பி.
ஒன்பதாம் நூற்றாண்டின் கடைசியில்
ஆதித்ய சோழனால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன்
யார்?
அ)
முதலாம் நரசிம்ம வர்மன்
ஆ)
அபராஜிதன்
இ)
மகேந்திரவர்மன்
ஈ)
இரண்டாம் நரசிம்ம வர்மன்
ஆ. அபராஜிதன்
21. தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?
அ)
17 - 12 - 2021
ஆ)
11 - 03 - 1970
இ)
14 - 01 - 1969
ஈ)
14 - 03 - 2021
ஆ. 11 - 03 - 1970
22. தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழக அரசால் தமிழ்
மாநில பாடலாக அறிவிக்கப்பட்ட நாள் எது?
அ)
17 - 12 - 2021
ஆ)
11 - 03 - 1970
இ)
14 - 01 - 1969
ஈ)
14 - 03 - 2021
அ. 17 - 12 - 2021
23. 'நீராரும் கடலுடுத்த'
பாடல் எங்கு கடவுள்
வாழ்த்தாக பாடப்பட்டு வந்தது?
அ)
மதுரை தமிழ்ச் சங்கம்
ஆ)
கரந்தை தமிழ்ச் சங்கம்
இ)
தருமபுரி ஆதீனம்
ஈ)
குன்றக்குடி ஆதீனம்
ஆ. கரந்தை தமிழ்ச்சங்கம்
(1914 முதல்)
24. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?
அ)
பாரதியார்
ஆ)
பாரதிதாசன்
இ)
கண்ணதாசன்
ஈ)
பெ. சுந்தரனார்
ஈ. மனோன்மணியம்
பெ. சுந்தரனார்
25. புகழ்பெற்ற நாடக
நூலான மனோன்மணியம் எந்த
வருடம் வெளியிடப்பட்டது?
அ)
1891
ஆ)
1903
இ)
1956
ஈ)
1970
அ. கி.பி. 1891
26. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் யார்?
அ)
கே.வி. மகாதேவன்
ஆ)
இளையராஜா
இ)
ம.சு. விஸ்வநாதன்
ஈ)
ஏ.ஆர். ரகுமான்
இ. ம.சு. விஸ்வநாதன்
27. தமிழ்நாடு அரசு
சின்னத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்
எது?
அ)
உழைப்பே உயர்வு
ஆ)
வாய்மையே வெல்லும்
இ)
தமிழ் வாழ்க
ஈ)
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
ஆ. வாய்மையே வெல்லும்
28. தமிழ்நாட்டின் மாநில
விலங்கு எது?
அ)
வரையாடு
ஆ)
புலி
இ)
யானை
ஈ)
சிங்கம்
அ. வரையாடு
29. தமிழக அரசின்
நாட்காட்டியாக திருவள்ளுவர் நாட்காட்டி எந்த வருடம்
நடைமுறைக்கு வந்தது?
அ)
1969
ஆ)
1972
இ)
1977
ஈ)
1992
ஆ. 1972
30. நாம் பயன்படுத்தும் கிரிகேரியன் நாட்காட்டியுடன் எத்தனை
வருடங்களைக் கூட்டினால் திருவள்ளுவர் நாட்காட்டி கிடைக்கும்?
அ)
33
ஆ)
32
இ)
31
ஈ)
30
இ. 31
Notes Collections 2022
DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here
Post a Comment