இலவச மருத்துவபரிசோதனை முகாம்
கே.ஜி.,
மருத்துவமனை நடத்தும் இலவச
பரிசோதனை முகாம்வரும், 28ம்
வரை நடக்கிறது.
இடுப்பு,
முழங்கால், தோள்பட்டை, மூட்டுவலி
ஆகிய பிரச்னைகளுக்கு எலும்பு
மூட்டு மாற்று அறுவை
சிகிச்சை நிபுணர்கள், நளந்தா
மற்றும் மசூத் பாட்சா
ஆகியோர் ஆலோசனைகள் வழங்க
உள்ளனர்.
எக்ஸ்ரே,
ரத்த பரிசோதனை, எம்.ஆர்.ஐ.,
சி.டி.,ஸ்கேன்,
பிசியோதெரபி சலுகை...
நாளை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
திருப்புத்துாரில் நாளை மாற்றுத்
திறனாளிகளுக்கான சிறப்பு
முகாம் நடைபெறுகிறது.
அழகப்பா
பாக்கியம் மண்டபத்தில் நாளை
காலை 10.00 மணிக்கு முகாம்
துவங்குகிறது. தேவகோட்டை
ஆர்.டி.ஓ.,
பிரபாகரன் தலைமை வகிக்கிறார். தகுதியான மாற்றுத்திறனாளிகள் தங்கள்
குடும்பத்தினருடன் பங்கேற்க
வேண்டும்.
புதிதாக
அடையாள அட்டை வேண்டுவோர் ஆதார்,...
வரும் ஜூன்
10 முதல் 17ம் தேதி
வரை விடைத்தாள் திருத்தும் பணி
11-ம்
வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன்
10 முதல் 17ம் தேதி
வரை நடைபெறும் என
பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 10, 11, 12ம்
வகுப்புகளுக்கு அரசு
பொதுத்தேர்வுகள்...
மாவட்ட அளவிலான
கலைப்போட்டி
மாவட்ட
அளவிலான, கலைப்போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், தகுதிவாய்ந்த இளைஞர்கள்
பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
அரசு பண்பாட்டுத்துறையின் சார்பில்,
கலைத்துறையில் சிறந்து
விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில், 17 வயது முதல் 35 வயதுக்கு
உட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட,
மாநில அளவில்...
கலைஞர் பிறந்த
நாளை முன்னிட்டு பேச்சு
போட்டி
மாவட்ட
அளவில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின்
மானியக் கோரிக்கையில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களுடைய பிறந்த
நாளன்று பேச்சுப் போட்டிகள்
நடத்த வேண்டும் என்று
தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி
ஜூன் 3ம் தேதி
கலைஞர் பிறந்த நாளை
முன்னிட்டு...
அரசு இசை பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2022 - 2023ம் ஆண்டுக்கான சேர்க்கை துவங்கிஉள்ளதாக, இசைப்பள்ளியின் தலைமையாசிரியர் என்.ரமணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
இசையில் ஆர்வமுள்ள மாணவ-மாணவியர், கலைப்பிரிவுகளில் சேருவதற்கான,...
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் கல்வித்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
போட்டித்
தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் கல்வித் தொலைக்காட்சியில் தினமும் இரவு
7 மணி முதல் 9 மணி
வரை ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், இதனை போட்டித்
தேர்வுகளுக்கு தயாராகும்
போட்டியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...
TNPSC Group 4 - வினா விடை தொகுப்பு - தினமணி (2 Years PDF Collection)போலீஸ் தேர்வுக்கு தினமணி, தினகரன், தினமலர் நாளிதழில் வந்த கேள்வி பதில்கள் (Date Wise PDF Collection)...
TNPSC Group 4 - வினா
விடை தொகுப்பு -
Part 9Click Here to Read Part 9 in Official Websiteபோலீஸ் தேர்வுக்கு தினமணி, தினகரன், தினமலர் நாளிதழில் வந்த கேள்வி பதில்கள்...
இந்த
ஆண்டு இறுதிக்குள் CET தகுதித் தேர்வு 12 மொழிகளில் நடத்தப்படும்
இந்த ஆண்டு முதல் நான்-கெஜடட் பிரிவில் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான பொதுவான தகுதித் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் நான்-கெஜடட் பிரிவில்...