ஜூன் 13ல்
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் மாநிலப் பாடத்தில் 1 முதல்
10ம் வகுப்பு வரை
பயிலும் மாணவா்களுக்கு வரும்
ஜூன் 13ம் தேதி
பள்ளிகள் திறக்கப்படும் என
பள்ளிக் கல்வித் துறை
அமைச்சா் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி கூறினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் பொதுமக்களுக்கான 23...
வேளாண் பல்கலையில் மதிப்பு
கூட்டப்பட்ட உணவுப் பொருள்
தயாரிக்கும் பயிற்சி
கோவையில்
உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறு
தானியங்களில் இருந்து
மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்
பொருள் தயாரிக்கும் பயிற்சி
நடைபெறுகிறது.
ஜூன்
1, 2ம் தேதிகளில் நடைபெறும்
இந்த பயிற்சியில், கேழ்வரகு,
கம்பு, சோளம், சாமை,
தினை, பனிவரகு போன்ற
சிறுதானியங்களில்...
காந்தி அருங்காட்சியகத்தில் யோகா பயிற்சி
முகாம்
மதுரை
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் யோகா மற்றும்
தியான பயிற்சி முகாமுக்கு பதிவு செய்துகொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலா் வெளியிட்டுள்ள செய்தி:
சா்வதேச
யோகா தினத்தை முன்னிட்டு முழுமையான ஆரோக்கியத்துக்கான...
சமையல் சிலிண்டருக்கு மானியத் தொகை வருகிறதா? என்பதை எப்படி தெரிந்து
கொள்ளலாம்
வீட்டு
உபயோக சமையல் சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும்
அதிகரித்துக் கொண்டே
செல்கிறது. 1,000 ரூபாய்க்கு மேல்
சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மற்றொரு புறம் சிலிண்டருக்கான...
ஊரக அறிவியல்
கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ஊரக
அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு 10.06.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தமழக
அரசு தெரிவித்துள்ளது.
அறிவியல் நகரம் 2018-2019 ஆம் ஆண்டு
முதல் தமிழக அரசின் ஊரக
கண்டுப்பிடிப்பாளர் விருதினை,
வழங்கி வருகிறது தமிழக
அரசு.
இவ்விருது
கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை...
பிளஸ் 2 தேர்வு
விடை திருத்தம் ஜூன்
1ல் துவக்கம்
பிளஸ்
2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று நிறைவு பெற்றது.
வரும், 1ம் தேதி
முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது.
பிளஸ்
2 பொதுத்தேர்வு, மே
5ல் துவங்கியது. முதலில்
மொழி பாடங்கள், ஆங்கிலம்
ஆகியவற்றுக்கும்,...
வேலைவாய்ப்பகத்தில் நாளை முதல் குரூப்
4 மாதிரித் தேர்வுகள்
தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டு
மையத்தில் குரூப் 4 க்கான
மாதிரித் தேர்வுகள் மே
26ம் தேதி முதல்
நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
தன்னார்வ பயிலும்...
நாளை முதல் 2 நாட்கள் வீட்டுத்தோட்டம், சிறுதானிய உணவுகள் குறித்தும் தொழில்நுட்ப பயிற்சி
பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டில்
மாடித் தோட்டம் அமைத்து
வருகிறார்கள். இவ்வாறு
மாடித்தோட்டம் அமைப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக
தமிழக அரசு சார்பாகவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வீட்டுத்தோட்டம்...