General Tamil: Download HereGeneral English: Download HereGeneral Studies: Download HereHow to Download TNPSC CCSE II Prelims Exam Answer KeyTo download the official Group 2 Exam Answer...
பிரதமா் ஊக்கத்
தொகை திட்டம் - விவசாயிகள் ஆதார் எண்ணை ஜூலை
31 வரை இணைக்கலாம்
பிரதமா்
ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதார் எண்
விவரத்தை ஜூலை 31 ஆம்
தேதி வரை இணைக்கலாம் என...
TNPSC Group 4 - வினா
விடை தொகுப்பு -
Part 10Click Here to Read Part 10 in Official Websiteபோலீஸ் தேர்வுக்கு தினமணி, தினகரன், தினமலர் நாளிதழில் வந்த கேள்வி பதில்கள்...
LIC முகவர்
பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்
கடலுாரில்
கிராமிய தொழில் முறை
முகவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம்
தேதி நடக்கிறது.
இதுகுறித்து கடலுார் எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி கோமதி நாயகம் விடுத்துள்ள அறிக்கை:
பொதுத்
துறை நிறுவனமான எல்.ஐ.சி.,
கடலுார் அலுவலகத்தில்...
இலவச தேனீ
வளர்ப்பு பயிற்சி
கே.ஆர்.பி.,
அணை இந்தியன் வங்கி
ஊரக சுயவேலை வாய்ப்பு
பயிற்சி நிறுவன இயக்குனர்
ஜகன்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.,
அணையில், இந்தியன் வங்கி
ஊரக சுயவேலை வாய்ப்பு
பயிற்சி நிறுவனத்தில், வறுமை
கோட்டிற்கு கீழ் வாழும்
கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்
துவங்க பல்வேறு இலவச
பயிற்சிகளும்,...
இந்து அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் போட்டித்
தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
தமிழ்நாடு
இந்து சமய அறநிலையத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்...
நேரடி நெல்
கொள்முதல் நிலையங்கள் அமைக்க அரவை முகவர்களுக்கு அழைப்பு
காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசின்
நேரடி நெல் கொள்முதல்
நிலையங்களில் நெல்
சேகரிப்பது முதல் கழக
கிடங்குகளில் அரிசியினை
ஒப்படைப்பது வரை விநியோக
சங்கிலி மேலாண்மை திட்டத்தில் அரவை முகவர்களை (முழு
/...
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்
தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
- மயிலாடுதுறை
பிரதமரின்
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் தொடங்க
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்
விண்ணப்பிக்கலாம் என
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா்
இரா.லலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய
அரசால் செயல்படுத்தப்படும் பிரதம
மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், தொழில்கடன்...
குரூப் - 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC.,
குரூப் 4 போட்டிதேர்வுக்கு இலவச
பயிற்சி வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் கூறியதாவது:
TNPSC.,
குரூப் 4 தேர்வு வரும்
ஜூலை...