TNPSC Group 4 - வினா விடை தொகுப்பு- Part 3Click Here to Read Part 3 in Official Websiteபோலீஸ் தேர்வுக்கு தினமணி, தினகரன், தினமலர் நாளிதழில் வந்த கேள்வி பதில்கள் (Date Wise...
TNPSC
Group
4 - வினா விடை
தொகுப்பு- Part 2
Click Here to Read Part 2 in Official Websiteபோலீஸ் தேர்வுக்கு தினமணி, தினகரன், தினமலர் நாளிதழில் வந்த கேள்வி பதில்கள் (Date Wise...
கடலுாரில் கிரிக்கெட் பயிற்சி முகாம்
கடலுார்
அண்ணா விளையாட்டரங்கில், 19 வயதுக்கு
உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் துவங்கியது.
தமிழ்நாடு
கிரிக்கெட் சங்கம், கடலுார்
மாவட்ட கிரிக்கெட்சங்கம் இணைந்து,
கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி
முகாம், கடலுார் அண்ணா
விளையாட்டரங்கில் நேற்று
(5ம் தேதி) முதல்
ஜூன்...
ஆன்லைன் ஷாப்பிங்
முதல் வங்கி கணக்குகள்
வரை ஹேக்கர்கள்
இன்றைய
டிஜிட்டல் உலகில் இணையப்
பயன்பாடு எந்த அளவிற்கு
அதன் பயனர்களுக்கு சக்தி
வாய்ந்ததாக இருந்து வருகிறது
என்பதை மீண்டும் மீண்டும்
பரிசோதிக்க வேண்டியது அவசியமாகிறது.
மின்னஞ்சல் (இ-மெயில்) தொடங்கி
சமூக வலைதள கணக்குகள்
வரை அனைத்திற்கும் பாஸ்வேர்டு இருப்பதால்...
இலவச கண்புரை
அறுவை சிகிச்சை - வரும்
8ல் மருத்துவ முகாம்
காஞ்சிபுரத்தில், இலவச கண்புரை அறுவை
சிகிச்சைக்கான மருத்துவ
பரிசோதனை முகாம், வரும்
8ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கண்சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:
காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி லயன்ஸ்
சங்கம், ஆனந்தா டிரேடர்ஸ்
அரிசி...
ரேஷன் கார்டு
தொலைத்து விட்டதா? மீட்டு
எடுப்பது எப்படி?: Apply @ tnpds.gov.in
தமிழகத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் உணவு
பொருட்கள் கிடைக்கும் வகையில்
ரேஷன் கடைகளில் ரேஷன்
பொருட்கள் மிகவும் குறைந்த
விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன்
அரசின் நலத்திட்டங்களும் ரேஷன்
கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது...
பிஎம் கிசான்
திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2000
உதவித்தொகை: Apply @ pmkisan.gov.in
மத்திய
அரசு விவசாயிகளுக்கு உதவும்
வகையில் பிஎம் கிசான்
திட்டத்தை கடந்த 2018ம்
ஆண்டு டிசம்பர் மாதத்தில்
அறிமுகப்படுத்தியது.
இதுவரை
இத்திட்டத்தின் கீழ்
10 தவணை வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது
11வது தவணையை பெற
விவசாயிகள் காத்து...
போட்டித் தேர்விற்கான
மாதிரி
தேர்வு
குரூப்
2 மாதிரி தேர்வு விழுப்புரத்தில் வரும் 13, 17ம் தேதிகளில்
நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
குரூப் 2...
பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
பத்ம
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய
அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
2023ம்
ஆண்டு குடியரசு தின
விழாவில் அறிவிக்கப்படவிருக்கும் பத்ம
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள்...
5 வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளுக்கு அரசு
பேருந்துகளில் கட்டணம்
கிடையாது
தமிழ்நாடு
அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து
வகை பேருந்துகளிலும் 5 வயதுக்கு
உள்பட்ட குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுவா் என்று
போக்குவரத்துத்துறை அமைச்சா்
அறிவித்தார்.
போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில்...