Tuesday, September 2, 2025

Monthly Archives: February, 2022

மருத்துவ முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

மருத்துவ முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓபிசி.க்கு 27% வழங்குவதை சமீபத்தில் உறுதி செய்தது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதை...

மின் வாரியத்தில் ஆட்கள் தேர்வு – புதிய அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் குழப்பம்

மின் வாரியத்தில் ஆட்கள் தேர்வு - புதிய அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் குழப்பம் தமிழக மின் வாரியத்தில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 600 உதவிப் பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள் (கணக்கு), 1,300 கணக்கீட்டாளர் என மொத்தம்...

இலவச கேஸ் சிலிண்டர் பெற எப்படி புக் செய்ய வேண்டும்..?

இலவச கேஸ் சிலிண்டர் பெற எப்படி புக் செய்ய வேண்டும்..? LPG சிலிண்டர்களை தங்கள் செயலியில் இருந்து முன்பதிவு செய்யும் புதிய பயனர்களுக்கு Paytm ஒரு அரிய ஆஃபரை வழங்குகிறது. தினசரி பரிவர்த்தனைகளுக்கு ஏராளமான இந்தியர்கள் Paytm செயலியை பயன்படுத்துகின்றனர். பலர் தங்கள் LPG சிலிண்டர்களை வசதியாக முன்பதிவு செய்ய...

ஊக்கத்தொகையுடன் சுய தொழில் பயிற்சி

ஊக்கத்தொகையுடன் சுய தொழில் பயிற்சி மதுரை அரசரடி டால் எஜூகேஷன் பவுண்டேஷன் சார்பில் மத்திய, மாநில அரசு உதவியுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்களுக் கம்ப்யூட்டர், 8 ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தையல் பயிற்சியளிக்கப்படுகிறது. 18 - 35 வயதிற்குட்பட்ட...

இணைய வழி இலவச TNPSC பயிற்சி

இணைய வழி இலவச TNPSC பயிற்சி "அடையாளம்" இலவச இணைய வழி TNPSC பயிற்சி வகுப்பில் (சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியோர், மாற்றுத்திறனாளிகள்) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 6 முதல் நடைபெறும். பதிவு செய்ய: https://t.co/xuU2sLvH4b

சமஸ்கிருத பயிற்சி வகுப்பு

சமஸ்கிருத பயிற்சி வகுப்பு சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில், சமஸ்கிருதம் பேசுவதற்கான, இலவச ஆன்லைன் பயிற்சி முகாம் நடக்கிறது. எளிய முறையில், இலவசமாக சமஸ்கிருதம் பேச கற்றுக்கொடுக்கப்படுகிறது. விருப்பமுள்ள, 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் சமஸ்கிருத வகுப்பில் பங்கேற்க, 9ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ளலாம். வாரம் ஒருமுறை அஞ்சல்...

தமிழக அரசின் IAS., IPS., இலவச பயிற்சி மையத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழக அரசின் IAS., IPS., இலவச பயிற்சி மையத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு தமிழக அரசின் IAS., IPS., இலவச பயிற்சி மையத்தில் சேர புதிய நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்...

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆங்கிலம், கணித பாட அட்டவணை – ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆங்கிலம், கணித பாட அட்டவணை - ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்தேர்வில் கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வு வாரியத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

கோஇந்தியா சார்பில் பி.காம்., பி.இ. இளைஞா்களுக்கு திறன் பயிற்சி

கோஇந்தியா சார்பில் பி.காம்., பி.இ. இளைஞா்களுக்கு திறன் பயிற்சி இது தொடா்பாக, கோஇந்தியா தலைவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் வேலை வாய்ப்பற்ற பி.காம்., பி.இ. படித்த இளைஞா்களுக்கான திறன் பயிற்சி கோவை, ஆவாரம்பாளையத்தில் உள்ள கோஇந்தியா பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது....

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காவலர் பணிக்கான தேர்வுகளையும், உதவி ஆய்வாளருக்கான தேர்வுகளையும் தமிழ்நாடு சீருடைப்...
- Advertisment -

Most Read