TNPSC
குரூப் – 2, 2 ஏ தேர்வுக்கு நாளை விண்ணப்ப பதிவு
TNPSC குரூப் – 2 மற்றும்
குரூப் – 2ஏ பதவிகளுக்கான போட்டி தேர்வுக்கு, நாளை
முதல் விண்ணப்ப பதிவு
துவங்க உள்ளது. ‘ஆதார்‘
எண்ணை கட்டாயமாக பதிவு
செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சார்
– பதிவாளர், நகராட்சி கமிஷனர்,
உதவி வணிக வரி
அதிகாரி உட்பட, பல்வேறு
குரூப் 2 நிலை பதவிகளுக்கும், பல்வேறு துறை உதவியாளர்
பதவிகளுக்கும், ‘குரூப்
– 2 மற்றும் குரூப் – 2ஏ‘
போட்டி தேர்வு, மே
21ல் நடக்க உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, அரசு பணியாளர் தேர்வாணையமான TNPSC நாளை வெளியிடுகிறது.
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?: Click
Here
மொத்தம்,
5,529 இடங்களை நிரப்ப, தேர்வு
நடத்தப்படுகிறது. தமிழ்,
ஆங்கிலம் என்று, இரண்டு
வகைகளில் தேர்வு நடக்கிறது.
தேர்வுக்கான விண்ணப்ப பதிவு
நாளை துவங்க உள்ளது.
மார்ச் 23க்குள் விண்ணப்பங்களை ‘ஆன்லைன்‘ வழியில் பதிவு
செய்ய வேண்டும். முன்னதாக,
ஒரு முறை விபர
பதிவை, ஆன்லைனில் மேற்கொள்ள
வேண்டும். இந்த பதிவின்போது, ‘ஆதார்‘ எண்ணையும் கட்டாயம்
பதிவிட வேண்டும்
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?: Click
Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


