Home Blog யுஜிசி நெட் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 வெளியீடு

யுஜிசி நெட் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 வெளியீடு

0

யுஜிசி நெட் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 வெளியீடு

National Testing Agency ஆனது பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆனது National Eligibility Test (NET) தேர்விற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. வருடந்தோறும் Assistant Professor அல்லது Junior Research Fellowship ஆகிய பயணிகளுக்கு நடத்தப்படும் இந்த தேர்வு இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20, 21, 22, 24, 25, 26, 29, 30 தேகளிலும், டிசம்பர் மாதத்தில் 01, 03, 04 & 05 ஆகிய தேதிகளிலும் நடைப்பெறவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் வாயிலாக தேவரு குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

UGC NET Admit Card 2021 Link: Download Here

Official Site: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version