Yearly Archives: 2021

டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியீடுபல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன், திருத்தப்பட்ட புதியவருடாந்திர டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில்வெளியிடப்படும் என்று அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக போட்டித்...

SSLC, + 2 முடித்துவிட்டு பெறப்பட்ட பல்கலை பட்டம் செல்லும்

SSLC, + 2 முடித்துவிட்டு பெறப்பட்ட பல்கலை பட்டம் செல்லும்SSLC, + 2 முடித்துவிட்டு பெறப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டம் செல்லும் - பதிவாளர் கே.ரத்தினகுமார் விளக்கம்எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்து விட்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற இளங்கலை பட்டப்படிப்பு செல்லும் என்று...

Nabard Officer தேர்வு தேதி வெளியீடு 2021

நபார்டு வங்கியில் ஏற்பட்டு இருந்த Officer பிரிவின் Manager & Assistant Manager பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வுகள் ஆனது தற்போது நடைபெற...

143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்கலை - அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் உள்ள 143 அரசு கலை -...

ரயில்வே பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம்

ரயில்வே பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம்ரயில்வேயில் சேர வேண்டும் என்று பலருக்கு இளம் வயது கனவு. இப்படிப்பட்டவர்கள் பிளஸ் 2 முடித்தவுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் உள்ள தேசிய ரயில், போக்குவரத்து நிறுவனம் (என்ஆர்டிஐ) எனும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயிலலாம்.இது நாட்டிலேயே முதல்...

புதிய கல்வி கொள்கைப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் மாற்றம்

புதிய கல்வி கொள்கைப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் மாற்றம்புதிய கல்வி கொள்கை அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மாற்றி அமைக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.நாடு முழுதும் பட்டப் படிப்புடன், பி.எட்., படிப்பு முடிப்பவர்கள், ஆசிரியர்களாக பணியில் சேர கல்வி தகுதி பெற்றவர்கள். புதிய அறிவிப்புஇந்த...

நடப்பு ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் படிப்புகள்

நடப்பு ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் படிப்புகள்நடப்பு ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் படிப்புகள் - தமிழகத்தில் 2 தனியார் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அனுமதி புதிய கல்விக் கொள்கையின்படி தாய்மொழியில் பொறியியல் படிப்புகளைப் பயிற்றுவிக்க தமிழகத்தில் 2 தனியார் கல்லூரிகளுக்கு அகில...

தமிழக ரேஷன் கடைகளில் இனி புதிய நடைமுறை

தமிழக ரேஷன் கடைகளில் இனி புதிய நடைமுறை - அரசு அதிரடிதமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கைரேகை வைக்கும் இயந்திரத்தின் மூலம் பலருக்கும் கொரோனா நோய் தொற்று பரவக் கூடும் என்பதால், பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டது. தற்போது மாநிலம்...

மத்திய பல்கலைகளில் OBC பணியிடங்கள் 55% காலியாக உள்ளன

மத்திய பல்கலைகளில் OBC பணியிடங்கள் 55% காலியாக உள்ளனமத்திய பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் 55% காலியாக இருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில்,...

இ-ருபி: டிஜிட்டல் கட்டண முறை

இ-ருபி: டிஜிட்டல் கட்டண முறை இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இ-ருபி என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் தொடர்பில்லா சாதனம். இது க்யூஆர் குறியீடு அல்லது...
- Advertisment -

Most Read