தமிழக அரசு
பள்ளி மாணவர்களுக்கு தொழில்கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடுதமிழக
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்க
முதல்வர் மு.க.ஸ்டாலின்
தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை
தலைமை செயலகத்தில் முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தலைமையில் இன்று அமைச்சரவைக்...
பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட்
நுழைவுத்
தோ்வு
மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல்
மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத்
தோ்வான
கேட்
2022 தோ்வுக்கு
ஆக.30
முதல்
விண்ணப்பிக்கலாம்.
IIT,
IISC உள்ளிட்ட மத்திய
அரசின் தேசிய உயா்
கல்வி நிறுவனங்களில் ME.,
M.Tech., M.Arch., M.Plan உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சோ்வதற்கு கேட்
என்ற நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும்...
பெண்களுக்கு பொக்லேன்
வாகன ஓட்டுநர் பயிற்சிபெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கோவையில் மகேந்திரா
& மகேந்திராவின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர் சாரு
சிண்டிகேட், தமிழகத்தின் முதல்
பெண் பொக்லைன் வாகனம்
இயக்கும் பெண் ஓட்டுநரை
அறிமுகப்படுத்துகிறது. மேலும்
இந்தக் குழு தமிழகம்
முழுவதும்...
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கால
அவகாசம் நீட்டிப்பு
கரோனா
பொது முடக்கத்தைக் கருத்தில்
கொண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு
மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த
பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்குக் கால
அவகாசம்...
கோயில்களில் இரவுக்காவலர் பணியிடம்ஈரோடு
மாவட்டத்திலுள்ள கோயில்களில் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஈரோடு
மாவட்டத்தில் இந்து
சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள பல்வேறு கோயில்களில் இரவு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களில், இந்து...
கொரோனா பேட்ச் மாணவர்கள் வேலைக்கு
புறக்கணிக்கப்படமாட்டார்கள்நடப்பு,
2021ம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து, வெளியே வரும்
மாணவர்கள், வேலைக்கு எடுத்துக்
கொள்ளப்படுவது இல்லை
என்று எழுந்த சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மதுரை,
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில், 'கிளை
விற்பனை அலுவலராக' பணியாற்ற,
நேர்முகத் தேர்வுக்கு...
சட்ட படிப்புக்கான சேர்க்கை 'ஆன்லைன்' பதிவு
ஆரம்பம்தமிழக
சட்ட பல்கலைக்கு உட்பட்ட
கல்லுாரிகளில், ஐந்து
ஆண்டு படிப்புக்கான மாணவர்
சேர்க்கை பதிவு நேற்று
துவங்கியது.தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்ட
பல்கலையான, தமிழக சட்ட
பல்கலையின் இணைப்பில் உள்ள
கல்லுாரிகளில், ஆன்லைன்
வழியில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.இந்த...
இளைஞர்களுக்கு இலவச
தொழில் பயிற்சி
திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கனரா
வங்கியின் கிராமப்புற சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
நிலையம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச போட்டோ கிராபி,
வீடியோ கிராபி பயிற்சி
வகுப்பு வரும் 12-ந்தேதி
தொடங்க உள்ளது.
30...
தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தேர்வாணையத்தால் 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்...
TNPSC இன்றைய செய்தி வெளியீடு 05.08.2021 | TNPSC Press ReleaseClick Here to Download PDFTNPSC PSTM Rules & RegulationsTNPSC PSTM பற்றிய முழு விளக்கம் & PSTM CERTIFICATE...