Wednesday, February 25, 2026

Yearly Archives: 2021

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி – டிசம்பர் 8ல் தேர்வு துவக்கம்

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி - டிசம்பர் 8ல் தேர்வு துவக்கம் பாலிடெக்னிக் விரிவுரையாளர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வு எழுதும் மையம் வெகு துாரத்தில் இருப்பதாக புகார் தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத தயாராகி...

தமிழக மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி – நேர்காணல்

தமிழக மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி - நேர்காணல் பணி விவரம்: எலக்ட்ரீஷியன் 168, கம்பியாளர் 177, சர்வேயர் 6, கணினி இயக்குனர் 15, கருவி மெக்கானிக் 12, வரைவாளர்/இயந்திரவியல் 12 என மொத்தம் 390 இடங்கள். மின்வாரியம் வெளியிட்டுள்ள...

நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் – மாணவர்களுக்கு ஒரு வருடம் மிச்சம்

நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் - மாணவர்களுக்கு ஒரு வருடம் மிச்சம்முழுமையான இரட்டை இளநிலை படிப்புகளான B.A B.Ed, B.Sc B.Ed மற்றும் B.Com B.Ed ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.முதல்கட்டமாக, நாடு முழுவதும்...

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் வேளாண் பட்டதாரி

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் வேளாண் பட்டதாரி கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சியளித்து வருகிறார் வேளாண் பட்டதாரி அருணாச்சலம் (33). இவர் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் இயற்கை விவசாயம், கால்நடை...

TNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா விடைகள்

TNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா விடைகள் கரும்பு, நாணல் என்ற சொல்லின் தாவர இலை பெயர்? தோகைசீரிளமை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? சீர்மை+இளமை’ மருந்து ‘ என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்? அகநானூறு 147, திருக்குறள் 952பனை, தென்னை என்ற...

TNPSC GROUP தேர்வுக்கான சில முக்கிய வினா விடைகள்

TNPSC GROUP தேர்வுக்கான சில முக்கிய வினா விடைகள் மயங்கொலி எழுத்துகள் யாவை? – ண,ன,ந,ல,ழ,ள,ர,றணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் வரும் சொல்லிற்கு ஒரு (எ. கா) தருக மற்றும் பொருள் கூறுக: – வாணம்- வெடி வானம்- ஆகாயம் விலை என்ற பொருளின்...

TNPSC தேர்வுக்கான முக்கிய தொடர்களும் ஆசிரியர்களும்

TNPSC தேர்வுக்கான முக்கிய தொடர்களும் ஆசிரியர்களும் யாதும் ஊரே – யாவரும் கேளிர்   – கணியன் பூங்குன்றன்இந்தியா மொழிகளின் காட்சி சாலை – பேரா.அகத்தியலிங்கம்திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு – ஒளவையார்நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - திரு.வி.கபசி வந்திடப் பத்தும்...

தாயுமானவரை பற்றிய வினாக்கள்

தாயுமானவரை பற்றிய வினாக்கள்தாயுமானவர் பிறந்த ஊர் எது? வேதாராண்யம்     (திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம்தாயுமானவரின் தந்தை பெயர் என்ன? கேடிலியப்பர்தாயுமானவரின் தாய் பெயர் ? கெசவல்லி அம்மையார்தாயுமானவரின் மனைவி பெயர்? மட்டுவார்குழலி   தாயுமானவரின் நூல் எது? திருப்பாடல் திரட்டுபராபரகண்ணி இடம் பெற்ற நூல் எது? திருப்பாடல்...

வினை மரபுச் சொற்கள்

வினை மரபுச் சொற்கள் நாற்று நடு அப்பம் தின் காய்கறி அரி இலை பறி நெல் தூற்று களை பறி பழம் தின் நீர் பாய்ச்சு விளக்கேற்று உணவு உண் அம்பு எய்தார் ஆடை நெய்தார் பாட்டுப்பாடு மலர் கொய் கிளையை ஒடி மரம் வெட்டு விதையை விதை படம் வரை கட்டுரை எழுது கவிதை இயற்று தீ மூட்டு உமி கருக்கினார் ஓவியம் புனை கூடை...

ஒலி மரபுச் சொற்கள்

ஒலி மரபுச் சொற்கள் குயில் கூவும் மயில் அகவும் சேவல் கூவும் காகம் கரையும் கிளி கொஞ்சும் கூகை குழலும் வானம்பாடி பாடும் ஆந்தை அலறும் கோழி கொக்கரிக்கும் குதிரை கனைக்கும் சிங்கம் முழங்கும் நரி ஊளையிடும் நாய் குரைக்கும் பன்றி உறுமும் யானை பிளிறும் ஆடு கத்தும் எருது எக்காளமிடும் குரங்கு அலப்பும் பூனை சீறும் புறா குனுகும் எலி கீச்சிடும் வண்டு...
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!