2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் உறுதி படிவம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.MLA Candidate Full Details - Click Here
ரூ.15,000க்கும்
குறைவான மாத ஊதியம்
பெரும் ஊழியர்களின் PF
தொகையை மத்திய அரசு
செலுத்தும்
அரசு
மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து
அவர்களின் எதிர்காலத்திற்காக ஒரு
குறிப்பிட்ட சதவீதத்தை சேமிக்கிறது.
இதன்
ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை
மத்திய அரசு செலுத்தும்....
இனி தமிழிலும்
இன்ஜினியரிங் படிக்கலாம் – புதிய தேசிய
கல்விக்கொள்கை
மத்திய
அரசு 2020-ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் புதிய
தேசிய கல்வி கொள்கையை
வெளியிட்டது. இந்த கல்வி
கொள்கையின் அடிப்படையில் நாட்டில்
உள்ள அனைத்து பொறியியல்
கல்லூரிகளிலும் தாய்மொழி
வழியாக படிக்க வாய்ப்பினை உண்டாக்கி தருகிறது. இதற்காக
அனைத்திந்திய...
TCS NQT தேர்வு 2021 – Freshers மற்றும் 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனம் (TCS) ஆனது National Qualifier Test (NQT) தேர்வினை நடத்த உள்ளதாக...
12th English - Lesson 4 -
Supplementary - The Midnight Visitor
1. Answer in a sentence or two the following questions.
(a)Mention
two features of Ausable that were...
பிரதமர் கல்வி
உதவித்தொகை விண்ணப்ப பதிவு
–அவகாசம் நீட்டிப்பு
மத்திய
மற்றும் மாநில அரசுகள்
பள்ளி மாணவர்களுக்கான பல
சிறப்பு திட்டங்களை வழங்கி
வருகிறது. மாணவர்களின் கல்வியை
ஊக்கப்படுத்தும் விதத்தில்
பல சலுகைகளையும் வழங்கி
வருகிறது. குடும்பத்தின் வறுமை
காரணமாக பள்ளி மாணவர்கள்
தங்கள் கல்வியை பாதியில்
நிறுத்தி விடாமல் இருப்பதற்காக...
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டிதேர்வுக்கு இலவச பயிற்சி
வகுப்புகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-II தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி...
கல்வெட்டுகளில் பெண்கள்
மற்றும் கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி
நம்
கல்வெட்டுகளை ஆய்வு
செய்தால் தமிழர் வரலாற்றில் பெண்கள் பெற்றிருந்த நிலையினை
முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.
பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தது. அதை
அவர்கள் பலவற்றுக்கும் கொடையளித்தார்கள். ஏதோ அரசியர்
வசம் மட்டும் இந்தச்
சொத்துரிமை இருந்தது என்று
நினைக்க...