Saturday, February 28, 2026

Yearly Archives: 2021

புதுச்சேரியில் 9, 10, 11-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை

 புதுச்சேரியில் 9, 10, 11-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை புதுவையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மாணவா்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என புதுவை சுகாதாரத் துறை துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்...

இந்தியா முழுவதிலும் மெச்சூரிட்டி கிளைம் டெபாசிட் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் – LIC

 இந்தியா முழுவதிலும் மெச்சூரிட்டி கிளைம் டெபாசிட் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் - LIC 1956-ஆம் ஆண்டில் எல்ஐசி நிறுவப்பட்டது. அதாவது லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் பிறகு உருவாக்கப்பட்ட எல்ஐசி காப்பீடு திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம். அரசு...

மொபைல் மூலமே ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்

 மொபைல் மூலமே ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் இந்தியாவில் எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்தும் ஒரு இந்தியக் குடிமகன் ரேஷன் பொருட்களை பெறும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை...

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

 திருக்குறள் பற்றிய சில தகவல்கள் திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812.திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்.திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133.திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள மொத்த குறட்பாக்கள்-380.திருக்குறள் பொருட்பாலில் உள்ள மொத்த குறட்பாக்கள்-700.திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள மொத்த குறட்பாக்கள்-250.திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330.திருக்குறள்,...

நாடு முழுவதும் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – மத்திய அமைச்சர்

 நாடு முழுவதும் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – மத்திய அமைச்சர் சுரங்கம் மற்றும் கனிம (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957ல் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சுரங்கத் தொழிலை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும், கனிமங்களுக்காக இன்னொரு நிறுவனத்தை சார்ந்திருப்பதை...

தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் விடுமுறை அறிவிப்பு

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சை பள்ளியில் சுமார் 112 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்...

TNPSC – திருக்குறள் – 16. பொறையுடைமை – Suresh IAS Academy

TNPSC - திருக்குறள் - 16. பொறையுடைமை - Suresh IAS AcademyDownload PDF - Click Hereதிருக்குறள் - 16. பொறையுடைமை - Video ExplanationSource: SURESH IAS ACADEMY

சபரிமலையில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம் – கரோனா சான்றிதழ் அவசியம்

 சபரிமலையில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம் - கரோனா சான்றிதழ் அவசியம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாள்கள் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டுக்கான உத்திரத் திருவிழா...

நேரு உள்விளையாட்டரங்கில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

 நேரு உள்விளையாட்டரங்கில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 2000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள் விளையாட்டரங்கில் 20.03.2021 அன்று நடைபெற உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், தெரிவித்துள்ளார். இது குறித்து...

கூட்டுறவு வங்கிகளில் ஆறு பவுன் வரை பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி, சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களும் ரத்து

 கூட்டுறவு வங்கிகளில் ஆறு பவுன் வரை பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி, சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களும் ரத்து கூட்டுறவு வங்கிகளில் ஆறு பவுன் வரை பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். மேலும், சுய...
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!