TNPSC Half Yearly Exam Notification
2021 (Out) - Apply Online
தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது IAS, IPS, IFS ஆகிய
அதிகாரிகளுக்கான Half Yearly தேர்விற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.
தேர்வு
நடைமுறை:
எழுத்துத்தேர்வு
வாய்மொழித் தேர்வு (Oral...
தேர்தல் மை-யை அழிக்க
முடியாதது - ஏன்…?
தேர்தல்
மை, அழியாத மை
என்று அழைக்கப்படும் பாஸ்பரிக்
மை. இந்த அழியாத
மை தான் தேர்தலில்
பல முறைகேடுகள் நடக்காமல்
தடுக்கும் முக்கியப் பங்காற்றுகிறது. வாக்காளர்களின் இடது
கையின் ஆள்காட்டி விரலில்
விரல் நகமும், தோலும்
இணையும் இடத்தில்...
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) - 914 பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
CISF படையில்
917 காலிப்பணியிடங்களை கொண்ட
Constable/ Tradesmen பணிகளுக்கு அறிவிப்பானது கடந்த
2019-ஆம் ஆண்டிலேயே வெளியாகி
விட்டது. அதற்கு பின்னர்
அறிவிக்கப்பட்ட தேர்வுகள்
கொரோனா ஊரடங்கினால்...
தமிழகத்தில் 12.ம்
வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்
மாற்றப்பட வாய்ப்பு – வெளியான
தகவல்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா
2.வது அலை வேகமாக
பரவி வரும் நிலையில்
இரவு நேர ஊரடங்கு
உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்திலும் பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. மேலும்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை...
April
1
முதல் 45 வயதுக்கு மேற்பட்ட
அனைவர்க்கும் CORONA தடுப்பூசி – மத்திய அமைச்சர்
தகவல்
கடந்த
மார்ச் மாதம் முதல்
நாட்டில் CORONA தொற்றின்
பரவல் நீடித்து வருகிறது.
அதனை கட்டுப்படுத்த அரசு
பாதுகாப்பு நடவடிக்கையையும், ஊரடங்கு
முறையையும் கடைபிடித்து வருகிறது.
கொரோனா தொற்று பரவலின்
ஆரம்ப நிலையிலேயே...
CORONA புதிய
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
– ஏப்ரல் 1 முதல் அமல்
நாடு
முழுவதும் CORONA பரவலை
கட்டுப்படுத்த ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன்
ஒரு ஆண்டு நிறைவடைகிறது. ஆரம்பத்தில் கடுமையாக பின்பற்றப்பட்ட பொது முடக்கம் தற்போது
வரை பல்வேறு தளர்வுகளுடன் அமலில்...
தமிழகத்தில் 12 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ்
சாத்தியமில்லை – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள்
கடந்த ஆண்டு மார்ச்
மாதம் முதல் மூடப்பட்டன. அதன் பின்னர் கொரோனாவை
கட்டுப்படுத்த மத்திய,
மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு பரவலை கட்டுப்படுத்தினர்....
UPSC
-
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு முடிவுகள்
2021
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
UPSC தேர்வாணையம் மூலமாக மொத்தம் 345 காலிப்பணியிடங்களை...
தமிழகத்தில் NEET
தேர்வுக்கு கூடுதல் மையங்கள்
NEET
என்பது தேசிய தகுதி
மற்றும் நுழைவு சோதனை.
இந்தியாவில் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ
படிப்புகளில் சேருவதற்கு NEET தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, தனியார், பல்
மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ்,
ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து
கல்லூரிகளிலும்...