IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித்...
சூயஸ் கால்வாயில் தரை தட்டிய தைவான்
சரக்கு கப்பல் - இருபுறமும் கப்பல்கள் தேக்கம்
செங்கடல்
பகுதியில் இருந்து தாய்வான்
நாட்டு சரக்கு கப்பல்
ஒன்று மத்திய தரைக்கடல்
பகுதிக்கு செல்ல சூயஸ்
கால்வாய் வழியாக சென்று
கொண்டிருக்கும் பொழுது
செவ்வாய்க்கிழமை காலை
7:40 மணிக்கு பக்கவாட்டில்...
அமேசான் இலவச
ஸ்மார்ட்போன் -
போலியான வாட்ஸ்அப் Message - அமேசான்
எச்சரிக்கை
ஆன்லைன்
வர்த்தக நிறுவனமான அமேசான்
தொடர்பான ஒரு போலி
வைரல் மெசேஜ், மெசேஜிங்
பயன்பாடான வாட்ஸ்அப்பில் வலம்
வந்து கொண்டிருக்கிறது. அந்த
போலியான மெசேஜின்படி, அதன்
30-வது ஆண்டு விழாவை
முன்னிட்டு பயனர்களுக்கு பரிசுகளை
அமேசான் வழங்கப்போவதாக...
கரோனா தடுப்பூசி
போட்டுக் கொண்டவர்கள் கவனத்திற்கு
கரோனா
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நிச்சயமாக கரோனா தொற்று
வராது என்று சொல்லிவிட
முடியுமா என்றால், அதுவும்
நிச்சயமில்லை. வரும்,
ஆனால் பாதிப்பு அதிகமாக
இருக்காது, அந்த தொற்றை
எப்படி கைகொள்வது என்று
தடுப்பூசி காரணமாக நமது
உடல் முன்கூட்டியே அறிந்திருக்கும்...
இந்திய மாணவர்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் கல்வி
உதவித்தொகை
இஸ்ரேலில்
உள்ள கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் குறுகிய
கால கல்வி பெற
விரும்பும் இந்திய மாணவர்களுக்கு, இஸ்ரேல் அரசாங்கம் கல்வி
உதவித்தொகை திட்டத்தை வழங்குகிறது.
உதவித்தொகை திட்டம்:
8 மாதகால
ஆராய்ச்சி மற்றும் 3.5 வாரகால
கோடை...
மத்திய அரசு
ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூன் மாதம் செலுத்த
முடிவு
கடந்த
ஆண்டு CORONA காரணமாக
பல மாதங்களாக ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. மக்கள்
வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக
பல நிறுவனங்கள் இயங்கவில்லை, நிறுவனத்தில் உள்ள
ஊழியர்களுக்கு சம்பளம்
வாங்கப்படவில்லை. இதனால்
அரசுக்கு வரி வசூல்
பாதிக்கப்பட்டதால்...