Madras High Court ஆனது மொத்தமாக 3557 காலிப்பணியிடங்களை கொண்ட Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook மற்றும் Waterman ஆகிய பணிகளுக்கு என முன்னதாக 31.07.2021 & 01.08.2021 ஆகிய தேதிகளில் தேர்வினை நடத்தியது. அதற்கான தேர்வு மதிப்பெண்கள் மற்றும் தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியானது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட தேர்வான Practical Test ஆனது சமீபத்தில் 25.09.2021 & 26.09.2021 ஆகிய தேதிகள் நடைபெற்றது.
தற்போது Office Assistant மற்றும் Sanitary Worker பதவிகளுக்கான Practical Test தேர்விற்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு தங்களின் தேர்வு மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.
Post a Comment