தொல்லியல் படிப்பு
16ம் தேதி கடைசி
நாள்
தமிழக
தொல்லியல் துறை சார்பில்
நடத்தப்படும், தொல்லியல்
முதுநிலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க, நாளை
மறுதினம் கடைசி நாள்.தொல்லியல்
துறை சார்பில், இரண்டாண்டு கால முழுநேர தொல்லியல்
முதுகலை பட்டயப் படிப்பு
கற்பிக்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பங்கள் தற்போது
வினியோகிக்கப்படுகின்றன.
இந்த
படிப்பில் சேர, முதுகலை,
முதுநிலை...
தோட்டக்கலைச் சங்கத்தில்
புகைப்படப் போட்டி
உலகின்
முன்னணி தோட்டக் கலைத்
தொண்டு அமைப்பாகச் செயல்பட்டு வரும் ராயல் தோட்டக்கலை சங்கம் (ராயல் ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டி) இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு, தோட்டங்களும் தாவரங்களும் இந்தப் பூமிக்கு
வளத்தையும்,...
அரசு பணி
நியமனத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிப்பு: அரசு
தேர்வுக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டு உயர்வு
சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக
அரசு துறைகளில் உள்ள
பணியிடங்கள் மற்றும்...
இறால் வளர்ப்பு பற்றி பார்க்கலாம்
இறால்
பொதுவாக நன்னீரிலும் உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்
வாழ் உயிரினம். இது
இறால் மீன் எனவும்
அழைக்கப்படுகிறது. மனிதர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் திகழ்கிறது. இறால்கள்
கூட்டமாக வாழும் தன்மையுடையது.
இடத்தை தயார்படுத்துதல்:
இறால்
வளர்க்கும் குளங்களை...
நாட்டுக்கோழி மூலமும் லாபம் ஈட்டலாம் கட்டமைப்பு செலவு:
கோழி
வளர்ப்புக்கு கொட்டகை
அமைப்பு முக்கியச் செலவு.
பொதுவாக நாட்டுக் கோழிகளை
வளர்க்க கீற்றுக் கொட்டகையே
போதும்.
1 கோழிக்கு
1 சதுர அடி என்ற
அளவில் 50 கோழிகளுக்கு 50 சதுர
அடி கொட்டகை அமைக்கலாம். கொட்டகையின் நீள...
பனியன் கழிவு மூலம் மிதியடி தயாரிப்பு குறித்து நேரடி பயிற்சி தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்படஇருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்...
சட்டப் படிப்புக்கு அக்.6 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு
சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு
இளங்கலை சட்டப் படிப்புக்கு அக்டோபர் 6-ம் தேதி
வரைஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு
சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்...
பிஎட் படிக்க
விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு
கல்வியியல் பல்கலைக் கழகம்
மூலம் நடத்தப்படும் பிஎட்
பட்டப்படிப்புகளில் சேர,
இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்
கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து கல்லூரிக்
கல்வி இயக்கக செய்திக்
குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல்...
காடை வளர்க்கும் முறை எடை வார்ப்பின் முக்கிய அம்சங்கள்:
காடைகளில்
பல ரகங்கள் இருந்தாலும் நாமக்கல் - 1, ஜப்பானிய காடைகள்
ஆகிய இரண்டுமே வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. இதனை
வளர்க்க அதிக இடம்
தேவைப்படாது. ஒரு சதுர
அடியில் 5 காடைகள்...
குறைந்த முதலீட்டில் காளான் வளர்ப்பு
குறைந்த முதலீட்டில்
அதிக லாபம் தருவதில் சிறந்து விளங்கும் ஒரு தொழில் காளான் வளர்ப்பு தான்.
காளான் வளர்க்கத் தேவையானவை:
16 அல்லது
18 சதுர மீட்டர் இடம்
பாலித்தின்
பை
வைக்கோல்
தண்ணீர்
காளான் வளர்ப்பு முறை:
முதலில் 16
அல்லது 18...