Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

RRB Group D பற்றிய முழு விபரம்

RRB Group D பற்றிய முழு விபரம்

RRB Group D பற்றிய
முழு விபரம்

தேர்வு வாரியம்:
இரயில்வே பணியாளர் தேர்வு
வாரியம் (RRB)

தேர்வின் பெயர்: RRB Group D

பணியின் பெயர்:

  • டிரக்மேன்
  • கேபின்மேன்
  • விவர்மேன்
  • பாய்ன்ஸ்மேன்
  • ஹெல்பர்
    – II
     
  • கிரேட் – D (ஸ்டோர்)
  • கீமேன்
  • ஷன்டர்
  • வெல்டர்
  • பிட்டர்
  • போர்ட்டர்
  • ஹெல்பர் – II (மெக்கானிக்கல்)
  • ஹெல்பர் – II (மையின்ஸ்
    அன்ட் டெக்னாலஜி)
  • கிரேட் – D (இன்ஜினியரிங்)
  • கேங்மேன்
  • ஸ்விட்ச்மேன் போன்ற
    பல்வேறு பணிகள் இந்த
    குரூப் – D பிரிவில் அடங்கும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு

தனிப்பட்ட
நேர்முகத் தேர்வு மூலம்
தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி:

இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு அல்லது
ஐடிஐயில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

நேஷனல் கவுன்சில்
ஆன் வொகேஷனல் டிரைனிங்
(National Council on Vocational Training (NCTV)) –
ஆல்
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும்
ஒரு நிறுவனத்தில் இருந்து
தேசிய பயிலுநர் சான்றிதழ்
(National Apprenticeship Certificate (NAC))
பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

ஸ்டேட் கவுன்சில்
பார் வொகேஷனல் டிரைனிங்
(State Council for vocational Training (SCTV))
அல்லது NCTV – ஆல்
அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும்
ஒரு நிறுவனத்தில் இருந்து
தொழில்துறை பயிற்சி சான்றிதழ்
(Industrial Training Certificate)
பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 31 ஆண்டுக்குள் இருப்பவர்கள் இப்பணிகளுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
(
குறிப்பு: வயது வரம்பில்
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
18,000 (
மாதம்)

3 thoughts on “RRB Group D பற்றிய முழு விபரம்”

  1. Im nithya. I finished 12 std.im very entersting ticket collector job.then I get job will do to ensure of my job thanking you

    Reply

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]