Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

TNPSC Group IV (Combined Civil Service Examination) – CCSE IV பற்றிய முழு விபரம்

TNPSC Group IV (Combined Civil Service
Examination) – CCSE IV
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Group IV (Combined
Civil Service Examination) – CCSE IV

பணியின் பெயர்:

  • கிராம நிர்வாக
    அலுவலர்
  • இளநிலை உதவியாளர்
    (
    பிணையம்)
  • இளநிலை உதவியாளர்
    (
    பிணையமற்றது)
  • தட்டச்சர்
  • சுருக்கெழுத்து தட்டச்சர்
  • பில்கலெக்டர்
  • வரைவாளர்
  • நில அளவர்

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு

தகுதி: பத்தாம் வகுப்பு
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.

வயது: 18 ஆண்டுக்கு மேல்
இருக்க வேண்டும் (குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)

ஊதிய அளவு: ரூ.5200
ரூ.20,200 + தர
ஊதியம் ரூ.2,400 (மாதம்)

1 thought on “TNPSC Group IV (Combined Civil Service Examination) – CCSE IV பற்றிய முழு விபரம்”

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

×