தொழில் முதலீட்டு
கழகத்தின் சிறப்பு கடன்
மேளா
வேலூர்
மாவட்டத்தில் புதிய
தொழில்முனைவோர்கள் தொழில்
முதலீட்டு கழகத்தின் சிறப்பு
கடன் மேளாவில் பங்கேற்று
பயனடை யலாம் என
ஆட்சியர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில்:
தமிழ்நாடு
தொழில் முதலீட்டுக் கழகம்
குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும்,...
திறன் மேம்பாட்டு பயிற்சி
தனியார்
நிறுவனத்துடன் இணைந்து
திருமா பயிலகம் மூலம்
திறன் மேம்பாட்டு பயிற்சி
வகுப்பு நடத்தவுள்ளதாக விசிக
தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, விசிக
தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா
காலமான இன்றைய சூழலில்
வேலைவாய்ப்பில்லாதோரின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது. தற்போது
தொற்றுப் பரவல் சற்று
வீரியம்...
தமிழகத்தில் மின்
கட்டணம் குறித்த புகார்களுக்கு மொபைல் எண்கள்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு
குறித்து குறிப்பிட்டுச் சொன்னால்
நேரடி கள ஆய்வு
செய்து உரிய தீர்வு
வழங்கப்படும் எனவும்,
மேலும் தமிழகத்தில் மின்
கட்டணம் தொடர்பான புகார்களை
தெரிவிக்க 94987 94987 என்ற
மின் நுகர்வோருக்கான...
TNPSC
- Tamilnadu Educational Subordinate Service பற்றிய முழு
விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamilnadu Educational Subordinate Service
பணியின் பெயர்: உதவி
நூலகர்
மற்றும்
தகவல்
அலுவலர்
(Assistant Librarian and Information Officer...
TNPSC Group VI பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Group VI
பணியின் பெயர்: வனப்பகுதி
தொழில்
பழகுநர்
(Forest Apprentice)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு
உடல் பரிசோதை தேர்வு
வாய்மொழித் தேர்வு
தகுதி: ஏதேனும்...
TNPSC
- Tamilnadu Agricultural Marketing Subordinate Service பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamilnadu Agricultural Marketing Subordinate Service
பணியின் பெயர்: பொறியியல்
மேற்பார்வையாளர் (Engineering Supervisor)...
TNPSC
- Tamilnadu Agricultural Engineering Subordinate Service பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamilnadu Agricultural Engineering Subordinate Service
பணியின் பெயர்: உதவியாளர்
(Assistant Geologist in...
TNPSC
- ஒருங்கிணைந்த பொறியாளர்
தேர்வாணையம் (Combined Engineering Services
Examination) பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வாணையம் (Combined
Engineering Services Examination)
பணியின் பெயர்:
தமிழ்நாடு
தொழிற்சாலை...
TNPSC Group VIII பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Group VIII
பணியின் பெயர்: செயல்
அதிகாரி
(Executive Officer) Grade IV
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு...
TNPSC Group VII பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Group VII
பணியின் பெயர்: செயல்
அதிகாரி
(Executive Officer) Grade I
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு...