இந்து தமிழ்
திசை, ஏபிஜே அகாடமி
சார்பில்
ஆன்லைனில் கையெழுத்துப் பயிற்சி
கரோனா
பரவல் காரணமாக வீடுகளிலேயே இருக்கும் பள்ளி மாணவ,
மாணவிகள் இணைய வழியில்
பங்கேற்று பயன்பெறும் வகையில்,
‘இந்து தமிழ் திசை’
நாளிதழ், ஏபிஜே அகாடமி
உடன்இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி
செப்டம்பர்...
ஜேஇஇ ஹால்
டிக்கெட் வெளியீடு
ஜேஇஇ
முதல்நிலை 4-ம்கட்டதேர்வுக்கான ஹால்
டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
ஐஐடி,
என்ஐடி போன்ற மத்திய
உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை
படிப்புகளில் சேர
ஒருங்கிணைந்த நுழைவுத்
தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி
பெற வேண்டும். இவை
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு,
பிரதானத் தேர்வு என
2 கட்டமாக நடத்தப்படும்.
இதில்
முதல்நிலை தேர்வு,...
தபால் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2.50 லட்சத்தை மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தென்காசிமாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் பட்டமுத்து...
நீட் தேர்வு எழுத உள்ள மாணவர் களுக்கான தேர்வு மைய விவரங் களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடத்தப்படுகிறது....
அரசு போக்குவரத்து கழகத்தில் 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி:தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்....
பள்ளி, கல்லூரி,
திரையரங்குகள் திறக்க
அனுமதி
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய
ஊரடங்கு மேலும் 2 வாரங்கள்
நீட்டிக்கப்படுவதாக தமிழக
அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக்
கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23ஆம்
தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில்,
முக்கிய அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகளுடன் முதல்வர்
இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்
கூட்டத்தையடுத்து, தமிழகத்தில்...
தொழில்துறை ஒதுக்கீடு
சேர்க்கை அறிவிப்பு
அண்ணா
பல்கலையில், தொழில்துறை ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப் பட்டு உள்ளது.
அண்ணா
பல்கலையின் வளாக கல்லுாரிகளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி,
அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி.,
ஆகிய கல்லுாரிகளில், தொழில்துறை ஒதுக்கீட்டில், பி.இ.,
-...
கட்செவி அஞ்சலில்
இலவசமாக டிஎன்பிஎஸ்சி பாடநூல்
அரசுப்
பணித் தோ்வுக்கு தயாராவோருக்கு கட்செவி அஞ்சலில் இலவசமாக
TNPSC பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சித் தமிழ்
ஐ.ஏ.எஸ்
அகாதெமி தெரிவித்துள்ளது.
அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆட்சித்
தமிழ் ஐ.ஏ.எஸ்
அகாதெமி சாா்பில் தமிழ்நாடு
அரசுப் பணியாளா்...
இணைய வழியில்
அறிவியல் வினாடி-வினா
போட்டி
கோவை-மத்திய
அரசின் சார்பில், பள்ளி
மாணவர்கள் மத்தியில் அறிவியல்
கண்டுபிடிப்புகளில் ஆர்வத்தை
ஏற்படுத்த, இணைய வழியிலான,
வினாடி-வினா போட்டி,
வரும் நவ., 30ம்
தேதி நடக்கிறது.
இதற்கு
முன்பதிவு செய்ய, அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.மத்திய
அரசின் அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப துறையின் கீழ்
இயங்கும், விஞ்ஞான் பிரச்சார்
நிறுவனம், விபா நிறுவனம்
மற்றும்...
மெட்ராஸ் தின
நிகழ்ச்சிகள் - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
சென்னை
மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு
ஆண்டும் ஆக.22-ஆம்
தேதி மெட்ராஸ் தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
மதராசப்பட்டினம் 1639-ஆம்
ஆண்டு முதல் தற்போது
வரை பல்வேறு நிலைகளில்
வளா்ச்சி அடைந்து சென்னை
மாநகரமாக 382வது ஆண்டை
நிறைவு செய்துள்ளது.
மேலும்
இந்தச் சிறப்பு...