TN-LOGO-T-1300 (1)125
Loading ... (Xerox 50 Paise 1 page - Whatsapp: 80720 26676)
Friday, April 19, 2024
More
    HomeBlogTNPSC - Tamil Nadu Jail Service பற்றிய முழு விபரம்

    TNPSC – Tamil Nadu Jail Service பற்றிய முழு விபரம்

    TNPSC - Tamil Nadu Jail Service

    TNPSC – Tamil Nadu Jail Service பற்றிய
    முழு விபரம்

    தேர்வு வாரியம்:
    தமிழ்நாடு அரசு பணியாளர்
    தேர்வாணையம் (TNPSC)

    தேர்வின் பெயர்: Tamil Nadu Jail
    Service

    பணியின் பெயர்:

    சிறைக்
    காவலர் (Jailor)

    தமிழ்நாடு
    சிறைச்சாலை உளவியலாளர் (Psychologist in Service)

    தேர்வு செய்யப்படும் முறை:

    எழுத்துத்
    தேர்வு (Written Exam)

    வாய்மொழித் தேர்வு (Oral Test)

    தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
    துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    வயது: 30 வயதிற்குள் இருக்க
    வேண்டும் மற்றும் சிறைக்
    காவலர் நிலைக்கு குற்றவியல், குற்றவியல் நீதி நிர்வாகம்,
    சமூக வேலை ஆகிய
    துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    ஊதியளவு:       

    சிறைக் காவலர்
    நிலைக்குரூ. 9,300 – ரூ.
    34,800 +
    தர ஊதியம் ரூ.
    4,200

    தமிழ்நாடு சிறைச்சாலை உளவியலாளர் நிலைக்குரூ.
    15600 –
    ரூ. 19100 + தர
    ஊதியம் ரூ. 5400 (மாதம்)

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Xerox - 1 Page (50 Paise Only) ALL OVER TAMILNADU Courier Available - Whatsapp: +91 80720 26676

    X