TNPSC - Tamil Nadu Employment and Training Subordinate Service பற்றிய முழு விபரம் - Tamil Mixer Education
IBPS RRB XII வேலைவாய்ப்பு 2023 - 8812 காலிப்பணியிடங்கள். Check Now

TNPSC - Tamil Nadu Employment and Training Subordinate Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Employment and Training Subordinate Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Employment and Training Subordinate Service

TNPSC - Tamil Nadu Employment and Training Subordinate Service பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu Employment and training. Subordinate Service

பணியின் பெயர்: விடுதி கண்காணிப்பாளர் - உடற்பயிற்சி அதிகாரி (Hostel Superintendent cum Physical Training Officer)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

தகுதி: உடற்கல்வித் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் (அல்லது) உடல் கல்வி (உயர் தரம்) மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஆசிரியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ. 9300 - ரூ. 34800 + தர ஊதியம் ரூ. 4200 (மாதம்)

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain