தொலைதூர கல்வி மூலம் மீன்வளம் குறித்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்...
தமிழகத்தில் மின்
கட்டணம் செலுத்த மே
31 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
உச்சத்தை அடைந்து வருகின்றது. இதன் காரணமாக தற்போது
தமிழக அரசு சார்பில்
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு
வரும் மே...
ஊரடங்கு காலத்திற்கான உதவி எண்கள் – சென்னை
காவல்துறை
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் காரணத்தால் முழு ஊரடங்கு உத்தரவு
இன்று முதல் அமலில்
உள்ளது. முன்னதாக இரவு
நேர ஊரடங்கு மற்றும்
வார இறுதி ஊரடங்கு
ஏப்ரல் 20ம்...
தனியார் நிறுவன
ஊழியர்களுக்கு சம்பள
உயர்வு, போனஸ் அறிவிப்பு
நாடு
முழுவதும் கொரோனா தொற்றின்
இரண்டாம் அலையின் தாக்கம்
அதி வேகத்தில் பரவி
வருகிறது. இதனால் நோய்
தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் ஊழியர்கள்
பாதிக்கப்படும் நிலை
உள்ளதால் பல தனியார்
நிறுவனங்கள் ஊழியர்களுக்கு...
பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வாயிலாகத் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.ஏற்கெனவே நடைபெற்ற அண்ணாப் பல்கலைக் கழகத் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்றும், மதிப்பெண்கள் முறையாக வழங்கவில்லை...
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்ந்து மருத்துவ பயனடைய அதன் காப்பீட்டு அட்டை பெறுவது பற்றி இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.காப்பீட்டு அட்டை:தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர், 23...
சீனா தனது விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக கடந்த மாதத்தில் சீனா லாங் மார்ச் – 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இதன் பணி நிறைவடைந்துவிட்டாலும், இந்த ராக்கெட்டின் பாகம் இப்போது கட்டுப்பாடு...
வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத மற்றும் மேல்நிலை தோ்ச்சி, பட்டப்படிப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடா்ந்து...
TNPSC குரூப் 1 தேர்வுகள்
ஒத்திவைப்பு
தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை
கண்காணிப்பாளர் உள்ளிட்ட
பணிகளுக்கு மொத்தமாக 66 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு
ஜனவரி மாதமே இதற்கான
அறிவிப்பு வெளியானது. இந்த
தேர்விற்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில்
கடும்...